செல்திக்கு பன்கு
Appearance
செல்திக்கு பன்கு என்பது செல்திக்கு இசை மற்றும் பன்கு ராக் இசை ஆகிய இசைவகைகளின் கலவை ஆகும். இது 1980ஆம் ஆண்டுகளில் போகுசு என்னும் இலந்தனை சேர்ந்த ஒரு இசைக்குழுவால் தோற்றுவிக்கப்பட்டது. இது ராக் இசைக்கருவிகளுடன் சேர்த்து செல்திக்கு இசைக்கருவிகளையும் பயன்படுத்துகிறது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ćunković, Milan. "Alfapop". Nadlanu (. பார்க்கப்பட்ட நாள் 6 October 2016.
- ↑ Tabak, Nate; Mullins, Lisa (15 August 2013). "Belgrade's The Orthodox Celts Put Twist on Irish Standards". PRI. பார்க்கப்பட்ட நாள் 6 October 2016.
- ↑ P. Buckley, The Rough Guide to Rock (London: Rough Guides, 2003), p. 798.