செர்ஜி போட்ரோவ்
Appearance
செர்ஜி போட்ரோவ் | |
---|---|
Серге́й Влади́мирович Бодро́в | |
தாய்மொழியில் பெயர் | Серге́й Влади́мирович Бодро́в |
பிறப்பு | 28 சூன் 1948 கபரோவ்ஸ்க் ரஷியன் சோவியத் ஒன்றியம் |
பணி | இயக்குநர் தயாரிப்பாளர் திரைக்கதையாசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 1974–இன்று வரை |
செர்ஜி போட்ரோவ் (ஆங்கில மொழி: Sergei Bodrov) (பிறப்பு: 28 ஜூன் 1948) இவர் ஒரு திரைப்பட இயக்குநர், திரைக்கதையாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் செவன்த் சன் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Sergei Bodrov
- Culturebase பரணிடப்பட்டது 2010-06-16 at the வந்தவழி இயந்திரம் (செருமன் மொழி)