சுகுமாரன் (நடிகர்)
Appearance
சுகுமாரன் | |
---|---|
பிறப்பு | சுகுமாரன் நாயர் |
பணி | திரைப்பட நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1977–1994 |
பெற்றோர் | பரமேஸ்வரன் நாயர் சுபத்திராம்மை |
வாழ்க்கைத் துணை | மல்லிகா சுகுமாரன் |
பிள்ளைகள் | இந்த்ரஜித்து பிருத்விராஜ் |
சுகுமாரன், மலையாளத் திரைப்பட நடிகர் ஆவார். இவரது முழுப்பெயர் எடப்பாள் பொன்னங்குழிவீட்டில் சுகுமாரன் நாயர் என்பதாகும். 250 திரைப்படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகருக்கான கேரள அரசின் விருதினைப் பெற்றுள்ளார்.[1][2][3]
சான்றுகள்
[தொகு]- ↑ "അനശ്വരമായ സുകുമാര ഭാവം". Archived from the original on 2 December 2013. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
- ↑ "Sukumaran Malayalam Actor 20th Death Anniversary". malayalam.samayam.com (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-12.
- ↑ Sukumaran: The ‘arrogant, defiant, rebellious’ Malayalam superstar https://indianexpress.com/article/entertainment/malayalam/sukumaran-the-arrogant-defiant-rebellious-malayalam-superstar-9375886/