உள்ளடக்கத்துக்குச் செல்

சிஸ்டீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
L-சிஸ்டீன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சிஸ்டீன்
வேறு பெயர்கள்
2-அமினோ-3-மெர்காப்டோ புரோபநோயிக் அமிலம்
இனங்காட்டிகள்
52-90-4 Y
ChEMBL ChEMBL54943 Y
ChemSpider 574 (Racemic) Y
5653 (L-form) Y
EC number 200-158-2
InChI
  • InChI=1S/C3H7NO2S/c4-2(1-7)3(5)6/h2,7H,1,4H2,(H,5,6) Y
    Key: XUJNEKJLAYXESH-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C3H7NO2S/c4-2(1-7)3(5)6/h2,7H,1,4H2,(H,5,6)/t2-/m0/s1
    Key: XUJNEKJLAYXESH-REOHCLBHBU
  • InChI=1/C3H7NO2S/c4-2(1-7)3(5)6/h2,7H,1,4H2,(H,5,6)
    Key: XUJNEKJLAYXESH-UHFFFAOYAC
யேமல் -3D படிமங்கள் Image
Image
KEGG D00026 Y
பப்கெம் 5862
  • C([C@@H](C(=O)O)N)S
  • C(C(C(=O)O)N)S
UNII K848JZ4886 Y
பண்புகள்
C3H7NO2S
வாய்ப்பாட்டு எடை 121.15 g·mol−1
தோற்றம் வெண்மையான படிகங்கள் (அ) பொடி
உருகுநிலை 240 °C (சிதைதல்)
கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

சிஸ்டீன் (Cysteine) [குறுக்கம்: Cys (அ) C][1] என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HO2CCH(NH2)CH2SH. இது ஒரு அத்தியாவசியமற்ற அமினோ அமிலமாகும். இது விலங்குகளின் உடலிலும் மனிதர்களின் உடலிலும் விளைகின்ற ஒன்று. இதன் குறிமுறையன்கள்: UGU மற்றும் UGC. மின் முனைவற்ற தயோல் தொகுதியை பக்கத் தொடராக கொண்டுள்ளதால், சிஸ்டீன் அமினோ அமிலமானது நீர்நாட்டமுள்ள அமினோ அமிலமாகக் கருதப்படுகிறது.

கவனிக்க: சிஸ்டைன் என்னும் "இருபடி அமினோ அமிலம்", இரண்டு சிஸ்டீன் அமினோ அமிலங்கள் ஆக்சிசனேற்றம் அடைவதனால் உருவாகும் இருசல்பைடு ஈதல் பிணைப்பைக் கொண்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. IUPAC-IUBMB Joint Commission on Biochemical Nomenclature. "Nomenclature and Symbolism for Amino Acids and Peptides". Recommendations on Organic & Biochemical Nomenclature, Symbols & Terminology etc. பார்க்கப்பட்ட நாள் 2007-05-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிஸ்டீன்&oldid=2225249" இலிருந்து மீள்விக்கப்பட்டது