உள்ளடக்கத்துக்குச் செல்

சிவரஞ்சனி (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவரஞ்சனி
பிறப்புசிவரஞ்சனி
இந்தியா 1 சனவரி 1960
பணிநடிகை, உருமாதிரிக் கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
1990-1998
2020-தற்போது
வாழ்க்கைத்
துணை
சிறீகாந்த்
பிள்ளைகள்3

சிவரஞ்சனி (இவரது மேடைப் பெயரான ஊஹா (Ooha) என்றும் அறியப்படுகிறார்) என்பவர் ஒரு முன்னாள் இந்திய நடிகை ஆவார். இவர் 1990 முதல் 1999 வரை பல தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். நடிகர் ஸ்ரீகாந்தை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ரோஷன், மேதா, ரோஹன் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.[1][2]

திரைப்படவியல்

[தொகு]
ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
1990 ஹிருதய சம்ரயா கன்னடம்
1990 மிஸ்டர். கார்த்திக் தமிழ்
1991 மனசார வாழ்த்துங்களேன் தமிழ்
1992 தலைவாசல் சோபனா தமிழ்
1992 தங்க மனசுக்காரன் செல்லகிளி தமிழ்
1992 பண்டு பண்டுரு ராஜகுமாரி அலைஸ் மலையாளம்
1992 டிராவிட் அங்கில் செல்வி / மேரி தமிழ்
1992 திருத்தல்வாதி இந்து மலையாளம்
1993 சின்ன மாப்ளே மைதிலி தமிழ்
1993 பொன் விலங்கு மல்லிகா தமிழ்
1993 கலைஞன் சந்தியா தமிழ்
1993 தாலாட்டு வள்ளி தமிழ்
1993 ராஜதுரை சூரியா தமிழ்
1993 புதிய தென்றல் தமிழ்
1993 காத்திருக்க நேரமில்லை ராதிகா தமிழ்
1994 புத்திரன் மலையாளம்
1994 அரண்மனைக் காவலன் உமா தமிழ்
1994 ராசா மகன் செல்வி தமிழ்
1994 வண்டிச்சோலை சின்ராசு கல்யாணி தமிழ்
1994 செந்தமிழ்ச்செல்வன் மீனாட்சி தமிழ்
1994 ஆமே ஊஹா தெலுங்கு மொழி
1994 படப்பஸ்தி தெலுங்கு
1995 சந்தைக்கு வந்த கிளி தமிழ்
1995 அல்லுடா மசாகா...! மகேஸ்வரி தெலுங்கு
1995 ஆடதா மஜகா பாணு ரேகா தெலுங்கு
1995 ஆயனக்கி இத்தரு ஊஹா தெலுங்கு
1995 மாணிக்கிய செம்பழுக்கா ராஜவள்ளி /அனுபமா மலையாளம்
1996 அவதார புருஷன் வைசாலி தமிழ்
1996 சஹனம் தெலுங்கு
1996 அம்மா நானா காவாளி தெலுங்கு
1996 பேமிலி கவிதா தெலுங்கு
1996 ஊஹா ஊஹா தெலுங்கு
1996 அம்மலனி புட்டினில்லு தெலுங்கு
1996 கூத்தூரு மவுனிகா தெலுங்கு
1998 ஐயனகாரு தெலுங்கு
1998 துருகை அம்மன் கவுரி தமிழ்
2019 பெட்ரமாஸ்க் தங்கத்தின் மனைவி தமிழ்

குறிப்புகள்

[தொகு]
  1. "Interview with Srikanth". பார்க்கப்பட்ட நாள் 3 July 2012.
  2. "అలా ఊహతో ప్రేమలో పడ్డా : శ్రీకాంత్‌". Sakshi (in தெலுங்கு). 2020-02-09. பார்க்கப்பட்ட நாள் 2020-07-15.

வெளி இணைப்புகள்

[தொகு]
  • Ooha on IMDb