சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
Appearance
சிறந்த துணை நடிகைக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருது – தமிழ் | |
---|---|
2018 ஆம் ஆண்டில் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதை சரண்யா பொன்வண்ணன் என்பவர் கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்திற்க்காக வாங்கியுள்ளார். | |
நாடு | இந்தியா |
வழங்குபவர் | பிலிம்பேர் |
முதலில் வழங்கப்பட்டது | சினேகா (2002) |
தற்போது வைத்துள்ளதுளநபர் | சரண்யா பொன்வண்ணன் (2018) |
இணையதளம் | Filmfare Awards |
சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ் என்பது பிலிம்பேர் என்ற இதழால் 2002 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பிரிவின் கீழ் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது தமிழகத் திரைப்படத்துறையில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தும் சிறந்த துணை நடிகைக்கு வழங்கப்படுகிறது.
விருது வென்றவர்கள்
[தொகு]இவ்விருதினைப் பெற்றவர்களும், அவர்கள் இவ்விருதினைப் பெற காரணமாக அமைந்த திரைப்படங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. குறிப்பிடப்படும் ஆண்டானது அந்தத் திரைப்படம் வெளியான ஆண்டினைக் குறிப்பதாகும்.
ஆண்டு | நடிகை | திரைப்படம் | சான்றுகள் |
---|---|---|---|
2018 | சரண்யா பொன்வண்ணன் | கோலமாவு கோகிலா | |
2017 | நித்யா மேனன் | மெர்சல் | |
2016 | தன்சிகா | கபாலி | |
2015 | ராதிகா சரத்குமார் | தங்க மகன் | |
2014 | ரித்விகா | மெட்ராஸ் | [1] |
2013 | தன்சிகா | பரதேசி | [2] |
2012 | சரண்யா பொன்வண்ணன் | நீர்ப்பறவை | |
2011 | அனன்யா | எங்கேயும் எப்போதும் | |
2010 | சரண்யா பொன்வண்ணன் | தென்மேற்கு பருவக்காற்று | |
2009 | சம்மு | காஞ்சிவரம் | [3] |
2008 | சிம்ரன் | வாரணம் ஆயிரம் | [4] |
2007 | சுஜாதா | பருத்திவீரன் | [5] |
2006 | சரண்யா பொன்வண்ணன் | எம் மகன் | [6] |
2005 | சரண்யா பொன்வண்ணன் | தவமாய் தவமிருந்து | [7] |
2004 | மல்லிகா | ஆட்டோகிராப் | [8] |
2003 | சங்கீதா | பிதாமகன் | [9] |
2002 | சினேகா | உன்னை நினைத்து | [10] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Winners of 62nd Britannia Filmfare Awards South". பிலிம்பேர். 27 June 2015. பார்க்கப்பட்ட நாள் 27 June 2015.
- ↑ http://timesofindia.indiatimes.com/Entertainment/Tamil/Movies/News/61st-Filmfare-Awards-South-Tamil-winners-list-2013/articleshow/38285885.cms
- ↑ "Filmfare Awards winners". The Times Of India. 2010-08-09. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Filmfare-Awards-winners/articleshow/6280143.cms.
- ↑ "The glowing filmfare night!". The Times Of India. 2009-08-02. http://timesofindia.indiatimes.com/articleshow/4845798.cms.
- ↑ "I want to look nice shirtless: Karthi". The Times Of India. 2008-07-23. http://timesofindia.indiatimes.com/India_Buzz/I_want_to_look_nice_shirtless_Karthi/articleshow/3264584.cms.
- ↑ "Filmfare Awards presented". telugucinema.com. Archived from the original on 2009-03-03. பார்க்கப்பட்ட நாள் 2009-08-09.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2006-11-18. பார்க்கப்பட்ட நாள் 2015-11-19.
- ↑ http://www.idlebrain.com/news/functions/filmfareawards2005.html
- ↑ "51st Annual Manikchand Filmfare South Award winners". Indiatimes இம் மூலத்தில் இருந்து 2012-07-17 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120717020003/http://movies.indiatimes.com/articleshow/719104.cms. பார்த்த நாள்: 2009-05-26.
- ↑ "Manikchand Filmfare Awards: Sizzling at 50". பிஎஸ்என்எல். Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.