உள்ளடக்கத்துக்குச் செல்

சித்தார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்தார் (இந்திய இசைக்கருவி)

சித்தார் (sitar) நரம்பு இசைக்கருவிகளுள் ஒன்று. இந்துஸ்தானி இசையைச் சிறப்பாக இசைப்பதற்கு இக்கருவி ஏற்றது. குடம் என்ற இதன் பகுதியை மரம் அல்லது சுரைக்காயினால் செய்வர். வீணைக்கும் சித்தாருக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. வீணையில் மெட்டுகள் மெழுகின் மேல் நிலையாகப் பதிக்கப்பட்டிருக்கும். சித்தாரில் மெட்டுகளை நகர்த்திக் கொள்ளலாம். மெட்டுகள் சற்று வளைவாகவும் இருக்கும். சித்தாரில் ஏழு உலோகத் தந்திகள் உள்ளன. வலக்கை விரல்களால் மீட்டி, இடக்கை ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் தந்தியில் வைத்து வாசிப்பர்கள்.[1][2][3]

பிரபல சித்தார் இசைக்கலைஞர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Vedabala, Samidha (2021-06-14). Sitar Music: The Dynamics of Structure and its playing Techniques (in ஆங்கிலம்). Wizard Publisher. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-91013-13-4.
  2. Miner, Allyn (April 2004). Sitar and Sarod in the 18th and 19th Centuries (in ஆங்கிலம்). Motilal Banarsidass Publ. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1493-6.
  3. Lavezzoli, Peter (2006-04-24). The Dawn of Indian Music in the West (in ஆங்கிலம்). A&C Black. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8264-1815-9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தார்&oldid=4098837" இலிருந்து மீள்விக்கப்பட்டது