உள்ளடக்கத்துக்குச் செல்

சிசிலிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Sicilian
Sicilianu
நாடு(கள்) சிசிலி

 அபுலியா (Salento, Lecce)
 கலபிரியா (மத்திய மற்றும் தெற்கு)
Campania (Cilento, Campania)
 கனடா(Vancouver, Quebéc)
 ஐக்கிய அமெரிக்கா(New York City, Boston, Baltimore)
 பிரேசில்
 ஆத்திரேலியா
 அர்கெந்தீனா

 மெக்சிக்கோ
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
est. 8 million (Gordon, 2005)  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-2scn
ISO 639-3scn

சிசிலிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ரோமானிய மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி சிசிலி, அபுலியா, கலபிரியா, கம்பானியா, கனடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், மெக்சிகோ போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ எட்டு மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழியை இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதுகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிசிலிய_மொழி&oldid=2418721" இலிருந்து மீள்விக்கப்பட்டது