உள்ளடக்கத்துக்குச் செல்

சர்க்கரை பாதாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சர்க்கரை பாதாமி (apricot)அப்ரிகாட் என்பது ஒரு பழமாக அல்லது அப்பழந்தரும் மரத்தைக் குறிக்கும். பொதுவாக, சர்க்கரை பாதாமி ஆர்மேனிய கொத்துப்பேரி இன மரங்களைக் குறிக்கும். ஆனாலும் மலை கொத்துப்பேரி, சாரண கொத்துப்பேரி, சீன கொத்துப்பேரி, சைபீரய கொத்துப்பேரி என்பனவும் ஒரேமாதிரியான கனிகளைக் கொண்டு நெருக்கமான தொடர்புடையவை. இவையும் சர்க்கரை பாதாமி என்றே பொதுவாக அழைக்கப்படுகின்றன.[1]

உற்பத்தியும் பாவனையும்

[தொகு]
சர்க்கரை பாதாமி பழமும் குறுக்கு வெட்டும்
சர்க்கரை பாதாமி மலர், காஷ்மீர்
காய வைக்கப்பட்டுள்ள பழங்கள், துருக்கி
Apricots, raw
உணவாற்றல்201 கிசூ (48 கலோரி)
11 g
சீனி9 g
நார்ப்பொருள்2 g
0.4 g
1.4 g
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
உயிர்ச்சத்து ஏ
(12%)
96 மைகி
(10%)
1094 மைகி
89 மைகி
தயமின் (B1)
(3%)
0.03 மிகி
ரிபோஃபிளாவின் (B2)
(3%)
0.04 மிகி
நியாசின் (B3)
(4%)
0.6 மிகி
(5%)
0.24 மிகி
உயிர்ச்சத்து பி6
(4%)
0.054 மிகி
இலைக்காடி (B9)
(2%)
9 மைகி
உயிர்ச்சத்து சி
(12%)
10 மிகி
உயிர்ச்சத்து ஈ
(6%)
0.89 மிகி
உயிர்ச்சத்து கே
(3%)
3.3 மைகி
கனிமங்கள்அளவு
%திதே
கல்சியம்
(1%)
13 மிகி
இரும்பு
(3%)
0.4 மிகி
மக்னீசியம்
(3%)
10 மிகி
மாங்கனீசு
(4%)
0.077 மிகி
பாசுபரசு
(3%)
23 மிகி
பொட்டாசியம்
(6%)
259 மிகி
சோடியம்
(0%)
1 மிகி
துத்தநாகம்
(2%)
0.2 மிகி

சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்
Apricots, dried
உணவாற்றல்1009 கிசூ (241 கலோரி)
63 g
சீனி53 g
நார்ப்பொருள்7 g
0.5 g
3.4 g
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
உயிர்ச்சத்து ஏ
(23%)
180 மைகி
(20%)
2163 மைகி
தயமின் (B1)
(1%)
0.015 மிகி
ரிபோஃபிளாவின் (B2)
(6%)
0.074 மிகி
நியாசின் (B3)
(17%)
2.589 மிகி
(10%)
0.516 மிகி
உயிர்ச்சத்து பி6
(11%)
0.143 மிகி
இலைக்காடி (B9)
(3%)
10 மைகி
உயிர்ச்சத்து சி
(1%)
1 மிகி
உயிர்ச்சத்து ஈ
(29%)
4.33 மிகி
உயிர்ச்சத்து கே
(3%)
3.1 மைகி
கனிமங்கள்அளவு
%திதே
கல்சியம்
(6%)
55 மிகி
இரும்பு
(20%)
2.66 மிகி
மக்னீசியம்
(9%)
32 மிகி
மாங்கனீசு
(11%)
0.235 மிகி
பாசுபரசு
(10%)
71 மிகி
பொட்டாசியம்
(25%)
1162 மிகி
சோடியம்
(1%)
10 மிகி
துத்தநாகம்
(3%)
0.29 மிகி

சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்

உசாத்துணை

[தொகு]
  1. Bortiri, E.; Oh, S.-H.; Jiang, J.; Baggett, S.; Granger, A.; Weeks, C.; Buckingham, M.; Potter, D.; Parfitt, D.E. (2001). "Phylogeny and systematics of Prunus (Rosaceae) as determined by sequence analysis of ITS and the chloroplast trnL-trnF spacer DNA". Systematic Botany 26 (4): 797–807. 

வெளி இணைப்பு

[தொகு]