உள்ளடக்கத்துக்குச் செல்

சமீஉல்லா கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமீஉல்லாஹ் கான்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சமீஉல்லாஹ் கான்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 161)சனவரி 21 2008 எ. சிம்பாப்வே
கடைசி ஒநாபசனவரி 24 2008 எ. சிம்பாப்வே
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல்தர ஏ-தர T20
ஆட்டங்கள் 2 66 46 24
ஓட்டங்கள் 334 83 12
மட்டையாட்ட சராசரி 6.95 7.54 12.00
100கள்/50கள் –/– –/– –/– –/–
அதியுயர் ஓட்டம் 24 10 6*
வீசிய பந்துகள் 120 12,083 2,293 510
வீழ்த்தல்கள் 299 55 34
பந்துவீச்சு சராசரி 19.14 28.87 18.79
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
15
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
3
சிறந்த பந்துவீச்சு 7/55 4/23 4/27
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
–/– 17/– 6/– 12/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 21 2011

சமீஉல்லாஹ் கான் (Samiullah Khan ), பிறப்பு: ஆகத்து 4 1982, பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் இரண்டில் கலந்து கொண்டுள்ளார். 2008 இல் சிம்பாப்வே அணிக்கெதிரான ஆட்டத்தில் பாக்கித்தான் அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமீஉல்லா_கான்&oldid=3316579" இலிருந்து மீள்விக்கப்பட்டது