உள்ளடக்கத்துக்குச் செல்

சந்தாலிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்தாலிகள்
Santhal
மொத்த மக்கள்தொகை
(6,050,000[சான்று தேவை])
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ஒடிசா, சத்தீஸ்கர், மேற்கு வங்காளம்
மொழி(கள்)
சந்தாளி மொழி
சமயங்கள்
இந்து சமயம், கிறித்தவம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
முண்டா மக்கள்  • பூமிஜ் மக்கள்  • காரியா மக்கள்  • ஜுவாங் மக்கள்  • ஹோ மக்கள்

சந்தாலிகள் இந்தியாவின் சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் வாழும் பழங்குடி இன மக்கள் ஆகும்.[1] இவர்களின் மொழி முண்டா மொழிகள் குடும்பத்தின் ஒரு மொழியான சந்தாளி மொழி ஆவர்.

வாழ்வு முறை

[தொகு]

இவர்கள் திராவிட இன மக்களின் தொடர்பு கொண்டவர்களாக உள்ளார்கள். அங்கு வாழும் மக்கள் தலையில் முக்காடு போட்டு, தலையை மறைக்கும் பழக்கம் உள்ளது, ஆனால் சந்தாலிகள் இன மக்கள் தலையில் முக்காடு போடுவது இல்லை. அதோடு அவர்கள் பேசும் மொழியும் திராவிட குடும்பத்தைச் சேர்ந்ததாக உள்ளது. திராவிட பெண்கள் போல் இவர்கள் தலையில் பூ சூடி கொள்ளுகிறார்கள்.

திருவிழா

[தொகு]

திராவிட மக்களின் பொங்கல் பண்டிகை போன்று இவர்கள் சொஹரே என்ற அறுவடைத்திருநாளைக் கொண்டாடுகிறார்கள். மூன்று நாட்கள் நடக்கும் இந்த விழாவில் பசுஞ்சாணி (துசு) கொண்டு கையால் சாமி செய்து எட்டு தானியங்கள் படைத்து வணங்குகிறார்கள்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தாலிகள்&oldid=3937879" இலிருந்து மீள்விக்கப்பட்டது