சட்டைரியம் நேபாளன்ஸி
Appearance
Satyrium nepalense | |
---|---|
பூந்துணர் of Satyrium nepalense | |
உயிரியல் வகைப்பாடு | |
பேரினம்: | Satyrium (plant)
|
இனம்: | nepalense
|
வேறு பெயர்கள் | |
|
சட்டைரியம் நேபாளன்சி (Satyrium nepalense) என்பது இந்தியாவின் எல்லா மலைச்சரிவுகளிலும், அடர்த்தியான புற்களிடையே உள்ள ஒரு ஆர்க்கிட் ஆகும். இதன் பூக்கும் காலம் செப்டம்பர் முதல் அக்டோபர் வரை ஆகும். இந்த ஆர்க்கிட் கவர்ச்சியாக இல்லாததால் பிறரை கவர்வதில்லை. ஆனால் இச்செடிகளின் கிழங்குகள் மருத்துவகுணம் உள்ளதால் சேகரிக்கப்படுகின்றன.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ இந்திய ஆர்க்கிட்கள் ஆசிரியர்:ஏ.எஸ்.ராவ், வெளியீடு:நேஷ்னல் புக் டிரஸ்ட் இந்தியா பக்கம்:69
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: