சட்டம் (திரைப்படம்)
Appearance
சட்டம் | |
---|---|
இயக்கம் | கே. விசயன் |
தயாரிப்பு | ஆனந்தவல்லி பாலாஜி |
வசனம் | ஏ. எல். நாராயணன் |
இசை | கங்கை அமரன் |
நடிப்பு | கமல்ஹாசன் மாதவி சரத்பாபு ஒய். ஜி. மகேந்திரன் ஜெய்சங்கர் |
ஒளிப்பதிவு | திவாரி |
படத்தொகுப்பு | வி. சக்ரபாணி |
வெளியீடு | மே 21, 1983 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சட்டம் இயக்குநர் கே. விசயன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கமல்ஹாசன், மாதவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 21-மே-1983. இது தோஸ்தானா (1980) என்ற இந்தி படத்தின் மறு ஆக்கம் ஆகும். இப்படம் மலையாளத்தில்‘சினேகபந்தம்’ என்றும் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
நடிகர்கள்
[தொகு]- கமல்ஹாசன் - ராஜா (காவல்துறை)
- மாதவி - ராதா
- சரத் பாபு - ரவி (வக்கீல்)
- ஒய். ஜி. மகேந்திரன் - எம். எல். அனந்தராமன்
- ஜெய்சங்கர் - ரமேஷ்
- விஜயகுமார் - மைக்கேல் ஜானி
- கே. பாலாஜி - டோனி
- மனோரமா - பந்தனூர் சந்திரபானா[1]
- இளவரசி
- சத்தியகலா
- சில்க் ஸ்மிதா - (சிறப்புத் தோற்றம் )
பாடல்கள்
[தொகு]இப்படத்திற்கு கங்கை அமரன் அவர்கள் பாடல் இசை அமைத்துள்ளார். வாலி அவர்கள் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.
தமிழ் பாடல்கள்
பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் |
---|---|---|---|
"வா வா என் வீனையே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | கவிஞர் வாலி | 03:29 |
"அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | 04:17 | |
"ஒரு நண்பனின் கதையிது" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:15 | |
"தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா | 5:40 | |
"நண்பனே எனது உயிர்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் | 7:34 |
மலையாளப் பாடல்கள்
# | பாடல் | பாடலாசிரியர் | பாடகர்கள் |
---|---|---|---|
1. | "வா வா என் வீணே நீ" | பூவாச்சல் காதர் | பி.ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் |
2. | "அன்பன்பாய் சரணம்" | பூவாச்சல் காதர் | பி.ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் |
3. | "ஒரு ஜீவிதா கதையிது" | பூவாச்சல் காதர் | எஸ்.பி.பாலசுப்ரமணியம் |
4. | "தேஹம் மஞ்சு சிறியோ முத்து" | பூவாச்சல் காதர் | பி.ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் |
5. | "ஜீவனே எண்ணில் எழும் ஜீவனே" | பூவாச்சல் காதர் | பி.ஜெயச்சந்திரன், |
தெலுங்கு பாடல்கள்
# | பாடல் | பாடலாசிரியர் | பாடகர்கள் | நீளம் |
---|---|---|---|---|
1. | "விரிவாண ஜல்லுலை" | ராஜஸ்ரீ | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | 4:04 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சிரிப்பு தேவதை". தினமணி. 15 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 12 செப்டம்பர் 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)