கோத்ரா சந்திப்பு தொடருந்து நிலையம்
Appearance
கோத்ரா சந்திப்பு தொடருந்து நிலையம் | |||||
---|---|---|---|---|---|
கோத்ரா சந்திப்பு தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | கோத்ரா, பஞ்சமகால் மாவட்டம், குஜராத் இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 22°46′34″N 73°36′21″E / 22.776158°N 73.605836°E | ||||
ஏற்றம் | 119.480 மீட்டர்கள் (391.99 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | மேற்கு இரயில்வே மண்டலம் | ||||
தடங்கள் | புதுதில்லி-மும்பை இருப்புப் பாதை ஆனந்த்–கோத்ரா பிரிவு | ||||
நடைமேடை | 3 | ||||
இருப்புப் பாதைகள் | 5 | ||||
இணைப்புக்கள் | ஆட்டோ நிறுத்தம் | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | Standard (on-ground station) | ||||
தரிப்பிடம் | ஆம் | ||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | ஆம் | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | செயல்பாட்டில் | ||||
நிலையக் குறியீடு | GDA | ||||
மண்டலம்(கள்) | மேற்கு இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | வடோதரா | ||||
வரலாறு | |||||
மறுநிர்மாணம் | 1956 | ||||
மின்சாரமயம் | ஆம் | ||||
|
கோத்ரா சந்திப்பு தொடருந்து நிலையம் (Godhra Junction railway station (நிலையகக் குறியீடு: GDA), இந்தியாவின் குஜராத் மாநிலம், பஞ்சமகால் மாவட்டம், கோத்ரா நகரத்தில் உள்ளது. இது 3 நடைமேடைகள் கொண்டது.[1][2][3]
வரலாறு
[தொகு]27 பிப்ரவரி 2022 அன்று அதிகாலையில் கோத்ரா தொடருந்து நிலையத்தில் நின்றிருந்த சபர்மதி விரைவு வண்டியின் பயணிகள் பெட்டி ஒன்றில் சமூக விரோதிகள், தீவைத்து எரித்ததில் அயோத்தியிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த 59 இந்து சமய பக்தர்கள் கொல்லப்பட்டனர்.[4]
முக்கிய தொடருந்துகள்
[தொகு]- புதுதில்லி-அகமதாபாத்-மும்பை -விரைவு வண்டிகள்
- வாரணாசி-அகமதாபாத் - சபர்மதி விரைவு வண்டி
கீழ்கண்ட மெமு ரயில்கள் கோத்ரா தொடருந்து நிலையத்திலிருந்து செல்கிறது.
- 69123/24 கோத்ரா – ஆனந்த்
- 69121/22 கோத்ரா – வடோதரா
- 69145/46 கோத்ரா – ஆனந்த்
- 69125/26 கோத்ரா – ஆனந்த்
- 69147/48 கோத்ரா – ஆனந்த்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Godhra Junction
- ↑ Godhra Jn (GDA) Railway Station
- ↑ Godhra Junction Train Station
- ↑ "Death for 11, life sentence for 20 in Godhra train burning case". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 1 March 2011 இம் மூலத்தில் இருந்து 4 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121104231901/http://articles.timesofindia.indiatimes.com/2011-03-01/india/28643060_1_haji-billa-godhra-train-rajjak-kurkur.