கேரள சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல்
Appearance
2008-இல் நடந்த தொகுதி சீரமைப்பிற்குப் பின்னர், சட்டசபைத் தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை. எனினும், தொகுதிகளின் எல்லைகள் மாற்றப்பட்டன. இந்த தொகுதிகளை கீழே காணவும்.[1]
# | தொகுதி[2] | ஒதுக்கீடு | மாவட்டம் | மக்களவைத் தொகுதிகள் | வாக்காளர்கள் (2019)[3] |
---|---|---|---|---|---|
1 | மஞ்சேஸ்வரம் | எதுவுமில்லை | காசர்கோடு | காசர்கோடு | 2,08,616 |
2 | காசர்கோடு | 1,88,494 | |||
3 | உதுமா | 1,97,894 | |||
4 | காஞ்ஞங்ஙாடு | 2,02,874 | |||
5 | திருக்கரிப்பூர் | 1,88,294 | |||
6 | பய்யன்னூர் | கண்ணூர் | 1,88,294 | ||
7 | கல்லுயாசேரி | 1,68,408 | |||
8 | தளிப்பறம்பு | கண்ணூர் | 1,92,699 | ||
9 | இரிக்கூர் | 1,81,076 | |||
10 | அழீக்கோடு | 1,65,201 | |||
11 | கண்ணூர் | 1,58,593 | |||
12 | தர்மடம் | 1,77,131 | |||
13 | தலசேரி | வடகரை | 1,62,142 | ||
14 | கூத்துபறம்பு | 1,78,457 | |||
15 | மட்டன்னூர் | கண்ணூர் | 1,73,732 | ||
16 | பேராவூர் | 1,64,246 | |||
17 | மானந்தவாடி | பட்டியல் பழங்குடி | வயநாடு | வயநாடு | 1,82,461 |
18 | சுல்தான் பத்தேரி | 2,08,281 | |||
19 | கல்பற்றா | எதுவுமில்லை | 1,90,503 | ||
20 | வடகரா | கோழிக்கோடு | வடகரை | 1,51,141 | |
21 | குற்றுயாடி | 1,78,363 | |||
22 | நாதாபுரம் | 1,93,212 | |||
23 | கொயிலாண்டி | 1,85,840 | |||
24 | பேராம்பிரை | 1,79,821 | |||
25 | பாலுசேரி | பட்டியல் சாதி | கோழிக்கோடு | 2,06,565 | |
26 | எலத்தூர் | எதுவுமில்லை | 1,85,361 | ||
27 | கோழிக்கோடு வடக்கு | 1,63,791 | |||
28 | கோழிக்கோடு தெற்கு | 1,43,304 | |||
29 | பேப்பூர் | 1,87,460 | |||
30 | குந்தமங்கலம் | 2,10,014 | |||
31 | கொடுவள்ளி | 1,68,349 | |||
32 | திருவம்பாடி | வயநாடு | 1,65,460 | ||
33 | கொண்டோட்டி | மலப்புறம் | மலப்புறம் | 1,92,701 | |
34 | ஏறநாடு | வயநாடு | 1,66,320 | ||
35 | நிலம்பூர் | 2,02,712 | |||
36 | வண்டூர் | பட்டியல் சாதி | 2,10,051 | ||
37 | மஞ்சேரி | எதுவுமில்லை | மலப்புறம் | 1,93,036 | |
38 | பெரிந்தல்மண்ணை | 1,99,215 | |||
39 | மங்கடை | 1,99,518 | |||
40 | மலப்புறம் | 1,99,305 | |||
41 | வேங்கரை | 1,72,932 | |||
42 | வள்ளிக்குன்னு | 1,83,840 | |||
43 | திரூரங்காடி | பொன்னானி | 1,83,037 | ||
44 | தானூர் | 1,74,633 | |||
45 | திரூர் | 2,05,900 | |||
46 | கோட்டக்கல் | 1,98,338 | |||
47 | தவனூர் | 1,81,502 | |||
48 | பொன்னானி | 1,84,883 | |||
49 | திருத்தாலை | பாலக்காடு | 1,77,171 | ||
50 | பட்டாம்பி | பாலக்காடு | 1,78,908 | ||
51 | ஷொர்ணூர் | 1,82,526 | |||
52 | ஒற்றப்பாலம் | 1,94,698 | |||
53 | கோங்ஙாடு | பட்டியல் சாதி | 1,70,615 | ||
54 | மண்ணார்க்காடு | எதுவுமில்லை | 1,86,102 | ||
55 | மலம்புழா | 2,00,682 | |||
56 | பாலக்காடு | 1,74,371 | |||
57 | தரூர் | பட்டியல் சாதி | ஆலத்தூர் | 1,60,379 | |
58 | சிற்றூர் | எதுவுமில்லை | 1,76,871 | ||
59 | நென்மாறை | 1,79,746 | |||
60 | ஆலத்தூர் | 1,60,903 | |||
61 | சேலக்கரை | பட்டியல் சாதி | திருச்சூர் | 1,83,456 | |
62 | குன்னங்குளம் | எதுவுமில்லை | 1,79,227 | ||
63 | குருவாயூர் | திருச்சூர் | 1,89,137 | ||
64 | மணலூர் | 1,98,738 | |||
65 | வடக்காஞ்சேரி | ஆலத்தூர் | 1,93,712 | ||
66 | ஒல்லூர் | திருச்சூர் | 1,84,357 | ||
67 | திருச்சூர் | 1,63,213 | |||
68 | நாட்டிகை | பட்டியல் சாதி | 1,90,611 | ||
69 | கைப்பமங்கலம் | எதுவுமில்லை | சாலக்குடி | 1,53,849 | |
70 | இரிஞ்ஞாலக்குடா | திருச்சூர் | 1,82,608 | ||
71 | புதுக்காடு | 1,85,080 | |||
72 | சாலக்குடி | சாலக்குடி | 1,79,633 | ||
73 | கொடுங்கல்லூர் | 1,75,961 | |||
74 | பெரும்பாவூர் | எர்ணாகுளம் | 1,69,847 | ||
75 | அங்கமாலி | 1,60,822 | |||
76 | ஆலுவா | 1,73,432 | |||
77 | களமசேரி | எர்ணாகுளம் | 1,82,948 | ||
78 | பறவூர் | 1,83,543 | |||
79 | வைப்பின் | 1,62,202 | |||
80 | கொச்சி | 1,67,744 | |||
81 | திருப்பூணித்துறை | 1,90,945 | |||
82 | எறணாகுளம் | 1,47,745 | |||
83 | திருக்காக்கரை | 1,74,313 | |||
84 | குன்னத்துநாடு | பட்டியல் சாதி | சாலக்குடி | 1,71,724 | |
85 | பிறவம் | எதுவுமில்லை | கோட்டயம் | 1,94,101 | |
86 | மூவாற்றுபுழா | இடுக்கி | 1,74,183 | ||
87 | கோதமங்கலம் | 1,56,839 | |||
88 | தேவிகுளம் | பட்டியல் சாதி | இடுக்கி | 1,66,584 | |
89 | உடும்பன்சோலை | எதுவுமில்லை | 1,58,133 | ||
90 | தொடுபுழா | 1,79,163 | |||
91 | இடுக்கி | 1,77,622 | |||
92 | பீர்மேடு | 1,63,575 | |||
93 | பாலை | கோட்டயம் | கோட்டயம் | 1,74,015 | |
94 | கடுத்துருத்தி | 1,77,609 | |||
95 | வைக்கம் | பட்டியல் சாதி | 1,57,168 | ||
96 | ஏற்றுமானூர் | எதுவுமில்லை | 1,57,842 | ||
97 | கோட்டயம் | 1,52,275 | |||
98 | புதுப்பள்ளி | 1,64,921 | |||
99 | சங்கனாசேரி | மாவேலிக்கரை | 1,61,171 | ||
100 | காஞ்ஞிரப்பள்ளி | பத்தனம்திட்டா | 1,73,345 | ||
101 | பூஞ்ஞார் | 1,74,365 | |||
102 | அரூர் | ஆலப்புழா | ஆலப்புழா | 1,85,587 | |
103 | சேர்த்தலை | 2,01,344 | |||
104 | ஆலப்புழா | 1,87,659 | |||
105 | அம்பலப்புழா | 1,64,983 | |||
106 | குட்டநாடு | மாவேலிக்கரை | 1,58,982 | ||
107 | ஹரிப்பாடு | ஆலப்புழா | 1,81,773 | ||
108 | காயங்குளம் | 1,94,867 | |||
109 | மாவேலிக்கரை | பட்டியல் சாதி | மாவேலிக்கரை | 1,90,719 | |
110 | செங்கன்னூர் | எதுவுமில்லை | 1,95,882 | ||
111 | திருவல்லா | பத்தனம்திட்டா | பத்தனம்திட்டா | 1,98,830 | |
112 | இரான்னி | 1,86,129 | |||
113 | அரண்முல்லா | 2,20,719 | |||
114 | கோன்னி | 1,89,975 | |||
115 | அடூர் | பட்டியல் சாதி | 1,96,830 | ||
116 | கருநாகப்பள்ளி | எதுவுமில்லை | கொல்லம் | ஆலப்புழா | 1,98,322 |
117 | சவற | கொல்லம் | 1,69,661 | ||
118 | குன்னத்தூர் | பட்டியல் சாதி | மாவேலிக்கரை | 1,96,873 | |
119 | கொட்டாரக்கரை | எதுவுமில்லை | 1,93,003 | ||
120 | பத்தனாபுரம் | 1,76,121 | |||
121 | புனலூர் | கொல்லம் | 1,99,274 | ||
122 | சடையமங்கலம் | 1,91,532 | |||
123 | குண்டற | 1,94,105 | |||
124 | கொல்லம் | 1,64,337 | |||
125 | இரவிபுரம் | 1,64,918 | |||
126 | சாத்தன்னூர் | 1,75,573 | |||
127 | வர்க்கலை | திருவனந்தபுரம் | ஆற்றிங்கல் | 1,80,458 | |
128 | ஆற்றிங்கல் | பட்டியல் சாதி | 1,91,503 | ||
129 | சிறயின்கீழ் | 1,88,570 | |||
130 | நெடுமங்காடு | எதுவுமில்லை | 1,96,563 | ||
131 | வாமனபுரம் | 1,92,686 | |||
132 | கழக்கூட்டம் | திருவனந்தபுரம் | 1,76,443 | ||
133 | வட்டியூர்க்காவு | 1,89,539 | |||
134 | திருவனந்தபுரம் | 1,88,294 | |||
135 | நேமம் | 1,87,809 | |||
136 | அருவிக்கரை | ஆற்றிங்கல் | 1,85,635 | ||
137 | பாறசாலை | திருவனந்தபுரம் | 2,08,686 | ||
138 | காட்டாக்கடை | ஆற்றிங்கல் | 1,84,390 | ||
139 | கோவளம் | திருவனந்தபுரம் | 2,06,585 | ||
140 | நெய்யாற்றின்கரை | 1,77,309 |
முற்காலத்து சட்டசபைத் தொகுதிகள்
[தொகு]மேலும் பார்க்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "கேரள தேர்தல் ஆணையம்". Archived from the original on 2014-07-27. பார்க்கப்பட்ட நாள் 2014-07-17.
- ↑ "Kerala - District - LACs (Legislative Assembly Constituencies)" (PDF). ceo.kerala.gov.in. Archived (PDF) from the original on 22 December 2019. பார்க்கப்பட்ட நாள் 8 March 2021.
- ↑ "Kerala - Parliament Constituency-wise details of Electors as on 30.01.2019" (PDF). ceo.kerala.gov.in. 30 January 2019. Archived (PDF) from the original on 31 December 2019. பார்க்கப்பட்ட நாள் 8 March 2021.