உள்ளடக்கத்துக்குச் செல்

கேப் வேர்டே வகை சூறாவளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூறாவளி ஐவன், தரம் 5 இலான கேப் வேர்டே வகை சூறாவளி

கேப் வேர்டே வகை சூறாவளி என்பது ஆபிரிக்காவின் மேற்குக் கரையில் கேப் வேர்டே தீவுகளுக்கு அண்மையில் தொடங்கும் ஒருவகை அத்திலாந்திக் சூறாவளியாகும். பொதுவாக ஒரு சூறாவளி பருவத்தில் இரண்டு கேப் வேர்டே வகை சூறாவளிகள் ஏற்படும். இவ்வகையான சூறாவளிகள் தரைத்தட்டு முன்னர் பெரிய அளவில் வெப்பமான நீரின் மேல் நகர்வதால் இவை பொதுவாக மிகபலமிக்கவையாக காணப்படும்.

தொடக்கம்

[தொகு]

கேப் வேடே வகை சூறாவளிகள் பொதுவாக ஆபிரிக்க சவன்னாவில் இருந்து நகரும் அயன மண்டல அலைகள் காரணமாக ஏற்படுகின்றது. இவ்வயன மண்டல அலை மழைப் பருவத்தில் சவன்னாவில் தொடங்கி பின்னர் ஆபிரிக்காவின் உப பாலைவனத்துக்கு நகரும். பின்னர் இவ்வலை ஆபிக்காவின் மேற்குக் கரையை கடந்து அத்திலாந்திக் பெருங்கடலை அடையும். கேப் வேர்டே தீவுகளை அண்மிகும் போது இது அயன மண்டல் புயலாகவோ அயன மண்டல சுழல்காற்றாகவோ செறிவடையும். இது பொதுவாக ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் நடைபெறும்.

முக்கிய கேப் வேர்டே வகை சூறாவளிகள்

[தொகு]

தரம் என்பது சரிப் சிம்சன் சூறாவளித் தரப்படுத்தல் முறையின்படியான சூறாவளியின் உச்ச வீரியமாகும்.

ஆண்டு பெயர் தரம்
1899 1899 Hurricane San Ciriaco 4
1900 சூறாவளி கால்வெஸ்டன் 4
1926 1926 Miami Hurricane 4
1928 1928 Okeechobee Hurricane 5
1938 New England Hurricane of 1938,

or the Long Island Express
5
1947 1947 Fort Lauderdale Hurricane 5
1957 Hurricane Carrie 4
1958 Hurricane Cleo 5
1960 Hurricane Donna 5
1966 Hurricane Faith 3
1966 Hurricane Inez 4
1979 Hurricane David 5
1980 Hurricane Allen 5
1985 Hurricane Gloria 4
1988 Hurricane Gilbert 5
1989 Hurricane Hugo 5
1992 Hurricane Andrew 5
1995 Hurricane Luis 4
1996 Hurricane Bertha 3
1996 Hurricane Fran 3
1998 Hurricane Bonnie 3
1998 Hurricane Georges 4
1999 Hurricane Floyd 4
2000 Hurricane Alberto 3
2001 Hurricane Felix 3
2002 Hurricane Lili 4
2003 Hurricane Fabian 4
2003 Hurricane Isabel 5
2004 Hurricane Frances 4
2004 Hurricane Ivan 5
2004 Hurricane Karl 4
2005 Hurricane Emily 5
2005 Hurricane Maria 3
2006 Hurricane Helene 3
2007 சூறாவளி டீன் 5

வெளியிணைப்புகள்

[தொகு]