கெவின் கார்னெட்
Appearance
அழைக்கும் பெயர் | கே ஜி, பிக் டிக்கெட் (Big Ticket) |
---|---|
நிலை | வலிய முன்நிலை (Power forward) |
உயரம் | 6 ft 11 in (2.11 m) |
எடை | 220 lb (100 kg) |
அணி | பாஸ்டன் செல்டிக்ஸ் |
பிறப்பு | மே 19, 1976 மால்டின், தென் கரோலினா |
தேசிய இனம் | அமெரிக்கர் |
கல்லூரி | இல்லை |
தேர்தல் | 5வது overall, 1995 மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ் |
வல்லுனராக தொழில் | 1995–இன்று வரை |
முன்னைய அணிகள் | மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ் (1995-2007) |
விருதுகள் | 11-time NBA All-Star 2000 Olympic gold medal 2003 NBA All-Star Game MVP 2004 NBA Most Valuable Player |
கெவின் மோரீச் கார்னெட் (ஆங்கிலம்:Kevin Maurice Garnett, பிறப்பு - மே 19, 1976) அமெரிக்காவின் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் பாஸ்டன் செல்டிக்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.