உள்ளடக்கத்துக்குச் செல்

கெப்லர் 186எப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெப்லர் 186எப்[1][2]
புறக்கோள் புறக்கோள்களின் பட்டியல்

கெப்லர் 186எப்: வாழ்தகமைப் பிரதேசத்திலுள்ள
புவியின் அளவு புறக்கோள்
ஓவியரின் கற்பனையில் வரையப்பட்டுள்ளது.[1][2]
தாய் விண்மீன்
விண்மீன் கெப்லர் 186
விண்மீன் தொகுதி Cygnus
வலது ஏறுகை (α) 19h 54m 36.651s
சாய்வு (δ) +43° 57′ 18.06″
தோற்ற ஒளிப்பொலிவு (mV) 14.625
தொலைவு492 ஒஆ
(151 புடைநொடி)
இருப்புசார்ந்த இயல்புகள்
ஆரை(r)1.11 R
சுற்றுவட்ட இயல்புகள்
அரைப் பேரச்சு(a) 0.356 AU
சுற்றுக்காலம்(P)129.9459 நா
சாய்வு (i) 89.9°
கண்டுபிடிப்பு
கண்டறிந்த நாள் 2014
கண்டுபிடிப்பாளர்(கள்)
கண்டுபிடித்த முறை நகர்தல் முறை
கண்டுபிடித்த இடம் கெப்லர்
வான்வெளி அவதானிப்பு
கண்டுபிடிப்பு நிலை பிரசுரிக்கப்பட்ட
உசாத்துணை கட்டுரைகள்
வேறு பெயர்கள்
KOI-571.05

கெப்லர் 186எப் (Kepler-186f) என்பது புவியிலிருந்து 492 ஒளியாண்டுகள் தொலைவில்,[1] செங்குறுமீன் கெப்லர் 186 சுழற்சிப்பாதையில் அமைந்துள்ள ஓர் புறக்கோள் ஆகும்.[3][4][5] இன்னொரு விண்மீனின் உயிரினங்களின் வாழ்தகமைப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட, புவியின் ஆரத்திற்கு நெருங்கிய அளவுடைய முதலாவது கோளாக இது உள்ளது. நாசாவின் கெப்லர் விண்கலம் நகர்தல் முறை மூலம் விண்மீனுக்கு நெருக்கமாக மேலும் நான்கு கோள்களுடன் (புவியைவிடப் பெரியவை) இதனைக் கண்டுபிடித்தது.[4] இதனுடைய சமிக்கையை கண்டுபிடிக்க மூன்று வருட தரவுப் பகுப்பாய்வு தேவைப்பட்டது.[6] 19 மார்ச்சு 2014 அன்று இடம்பெற்ற மாநாட்டில் இது பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டன.[7] சில விபரங்கள் அப்போதே ஊடகங்களுக்கு வழங்கப்பட்டன.[8][9] 17 ஏப்பிரல் 2014 அன்று முழு பகிரங்க அறிவிப்பு வெளியானது.[2]

உசாத்துணை

[தொகு]
  1. 1.0 1.1 1.2 எஆசு:10.1126/science.1249403
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
    "Free version" (PDF). Archived from the original (PDF) on 2014-04-18.
  2. 2.0 2.1 2.2 Johnson, Michele; Harrington, J.D. (17 April 2014). "NASA's Kepler Discovers First Earth-Size Planet In The 'Habitable Zone' of Another Star". தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா). Archived from the original on 2014-04-17. பார்க்கப்பட்ட நாள் 2014-04-19.
  3. Chang, Kenneth (17 April 2014). "Scientists Find an 'Earth Twin', or Maybe a Cousin". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2014/04/18/science/space/scientists-find-an-earth-twin-or-maybe-a-cousin.html. 
  4. 4.0 4.1 Chang, Alicia (17 April 2014). "Astronomers spot most Earth-like planet yet". அசோசியேட்டட் பிரெசு இம் மூலத்தில் இருந்து 2014-04-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140418172517/http://apnews.excite.com/article/20140417/DAD832V81.html. 
  5. Morelle, Rebecca (17 April 2014). "'Most Earth-like planet yet' spotted by Kepler". BBC News இம் மூலத்தில் இருந்து 2014-04-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140418172858/http://www.bbc.co.uk/news/science-environment-27054366. 
  6. Quintana, Elisa (17 April 2014). "Kepler 186f - First Earth-sized Planet Orbiting in Habitable Zone of Another Star". SETI Institute. SETI Institute. Archived from the original on 2014-04-18. பார்க்கப்பட்ட நாள் 2014-04-19. {{cite web}}: External link in |work= (help)
  7. Staff (16 March 2014). "EBI - Search for Life Beyond the Solar System 2014 - Exoplanets, Biosignatures & Instruments". EBI2014. Archived from the original on 2014-04-18. பார்க்கப்பட்ட நாள் 2014-04-19. see session 19 March 2014 - Wednesday 11:50-12:10 - Thomas Barclay: The first Earth-sized habitable zone exoplanets.
  8. Klotz, Irene (20 March 2014). "Scientists Home In On Earth-Sized Exoplanet". டிசுக்கவரி கொமுயுனிக்கேசன்சு. Archived from the original on 2014-04-18. பார்க்கப்பட்ட நாள் 2014-04-19.
  9. Woollaston, Victoria (24 March 2014). "Has Nasa found a new Earth? Astronomer discovers first same-sized planet in a 'Goldilocks zone' that could host alien life". டெய்லி மெயில். Archived from the original on 2014-03-25. பார்க்கப்பட்ட நாள் 2014-04-19.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kepler-186 f
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

ஆள்கூறுகள்: Sky map 19h 54m 36.651s, +43° 57′ 18.06″

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெப்லர்_186எப்&oldid=4180103" இலிருந்து மீள்விக்கப்பட்டது