உள்ளடக்கத்துக்குச் செல்

கெத்சமனி

ஆள்கூறுகள்: 31°46′46″N 35°14′25″E / 31.779402°N 35.240197°E / 31.779402; 35.240197
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெத்சமனித் தோட்டம்

கெத்சமனி அல்லது கெத்சமனே (Gethsemane; கிரேக்கம்: Γεθσημανή, எபிரேயம்: גת שמנים‎, Classical Syriac: ܓܕܣܡܢ‎, பொருள்" "எண்ணெய் ஆலை") எருசலேமிலுள்ள ஒலிவ மலை அடியில் காணப்படும் ஒரு தோட்டமாகும். இங்கு இயேசு கிறிஸ்து வேண்டுதல் செய்ததாலும் இயேசுவின் சாவுக்கு முன் இயேசுவின் சீடர்கள் நித்திரை செய்ததாலும் முக்கியத்துவம் பெறுகிறது.

பெயர்

[தொகு]

கெத்சமனி (Γεθσημανή) என்பது மத்தேயு நற்செய்தியிலும்[1] மாற்கு நற்செய்தியிலும்[2] கிரேக்க மொழியிலும் காணப்படுகிறது. இப்பெயர் அரமேயம் (ܓܕܣܡܢ, Gaḏ-Šmānê; கட் ஸ்மானே) மூலம், "எண்ணெய் ஆலை" என்ற பொருளில் இருந்து வந்தது.[3] மத்தேயு (26:36), மாற்கு (14:32) இடம் அல்லது பண்ணை (χωρἰον; 18:1) எனக் குறிப்பிடுகின்றன.யோவான் நற்செய்தி இயேசு தோட்டத்திற்கு (κῆπος) அவருடைய சீடர்களோடு சென்றார் எனக் குறிப்பிடுகிறது.[4]

உசாத்துணை

[தொகு]
  1. Matthew 26:36 (King James Version); "Holy Bible: Greek New Testament (Scrivener 1894)". Christian Classics Ethereal Library. பார்க்கப்பட்ட நாள் 2009-03-25.
  2. Mark 14:32 (KJV); "Holy Bible: Greek New Testament (Scrivener 1894)". Christian Classics Ethereal Library. பார்க்கப்பட்ட நாள் 2009-03-25.
  3. Metzger, Bruce M.; Coogan, Michael D., eds. (1993). The Oxford Companion to the Bible. Oxford, UK: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 253. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-504645-5.
  4. John 18:1 (KJV)
  • Taylor, Joan E., "The Garden of Gethsemane," Biblical Archaeology Review 21/4 (July/August 1995) 26-35: www.bib-arch.org/online-exclusives/Easter-03.asp

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Gethsemane
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெத்சமனி&oldid=4041110" இலிருந்து மீள்விக்கப்பட்டது