குரோட் இரெபெர்
Appearance
குரோட் இரெபர் Grote Reber | |
---|---|
பிறப்பு | வீட்டன், இல்லினாயிசு, ஐக்கிய அமெரிக்கா | திசம்பர் 22, 1911
இறப்பு | திசம்பர் 20, 2002 (அகவை 90) குவிசே, தாசுமேனியா |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | கதிர்வீச்சு வானியல் |
கல்வி கற்ற இடங்கள் | இல்லினாயிசு தொழில்நுட்ப நிறுவனம் |
அறியப்படுவது | கதிர்வீச்சு வானியலில் முன்னோடியான பணி |
விருதுகள் | எல்லிகாட் கிரீசன் பதக்கம் (1963) |
குரோட் இரெபெர் (Grote Reber) (திசம்பர் 22, 1911 – திசம்பர் 20, 2002) கதிர்வீச்சு வானியல் முன்னோடியாவார். இதில் இவரது பயில்நிலை வானொலி, பயில்நிலை வானியல் ஆர்வங்கள் இணைந்து வெளிப்பட்டன. இவர் கார்ல் யான்சுகியின் முன்னோடி ஆய்வில் ஆழ்ந்து ஈடுபட்டு அதை மேலும் விரிவாக்கினார். இவர் வானொலிக் கதிர்வீச்சு அலைவெண்களில் முதல் வானியல் அளக்கையை மேற்கொண்டு நடத்தினார்.[1]
இவரது 1937ஆம் ஆண்டின் வானொலி அலைவெண் உணர்சட்டம்தான் வானியல் நோக்கங்களுக்காகப் பயன்பட்ட்தில் இரண்டாவதாகும். இது தான் கதிர்வீச்சுத் தொலைநோக்கியாக பயன்படுத்திய முதல் பரவளைய அலைத்தெறிப்பு உணர்சட்டமும் ஆகும்.[2] அடுத பத்தாண்டுகளுக்கு இவர் ஒருவரே கதிர்வீச்சு வானியலாலராக விளங்கினார்.[3][4]
வாழ்க்கை
[தொகு]விருதுகள்
[தொகு]- ஓகியோ அரசு பல்கலைக்கழகத்தின் தகைமை முனைவர் பட்டம் (1962)[5]
- பசிபிக் வானியல் கழகத்தின் புரூசு பதக்கம் (1962)
- என்றி நோரிசு இரசல் விரிவுரைத் தகைமை (1962)
- பிராங்ளின் நிறுவனத்தின் [[எல்லிகாட் கிரெசான் பதக்கம் of the Franklin Institute (இயற்பியல், 1963)
- அரசு வானியல் கழகத்தின் ஜேக்சந்குவில்ட் பதக்கம் (1983)
தகைமை
[தொகு]- குறுங்கோள் 6886 குரோட்
- குரோட் இரெபெர் பதக்கம்[6] குரோட் இரெபெர் நிறுவன அறக்கட்டளையாளர்களால் நிறுவப்பட்டது.
- [http://www.groterebermuseum.org.au/ தாசுமேனியா, கேம்பிரிட்ஜ். மவுண்ட் பிளசண்ட் கதிர்வீச்சு வான்காணகத்தில் உள்ள குரோட் இரெபெர் அருங்காட்சியகம் 2008 ஜனவரி 20 இல் திறக்கப்பட்டது.[7]
குறிப்புகள்
[தொகு]- ↑ Tyson, J. Anthony (August 2003). "Obituary: Grote Reber". Physics Today 56 (8): 63–64. doi:10.1063/1.1611360. Bibcode: 2003PhT....56h..63T. http://scitation.aip.org/content/aip/magazine/physicstoday/article/56/8/10.1063/1.1611360.
- ↑ Gerrit L. Verschuur, The invisible universe: the story of radio astronomy, p. 14
- ↑ Wayne Orchiston, The New Astronomy: Opening the Electromagnetic Window and Expanding our View of Planet Earth: A Meeting to Honor Woody Sullivan on his 60th Birthday, Springer Science & Business Media - 2006, page 63
- ↑ Robert Bless, Discovering the Cosmos, University Science Books - 1996, page 215
- ↑ [1] NRAO bio, photos
- ↑ Queen Victoria Museum and Art Gallery
- ↑ Museum marks life of first radio astronomer, Australian Broadcasting Corporation, 18 January 2008 (accessed 24 January 2008)
மேற்கோள்கள்
[தொகு]இந்தக் sectionயில் சான்றுகள் தரும் முறை தெளிவில்லாமல் உள்ளது. மேற்சான்றுகளை மேற்கோளிடப்படும் வரிகளின் அண்மையில் தெளிவாக தருதல் வேண்டும். பல பாணிகளில் மேற்சான்றுகளை எவ்வாறு தருவது என அறிய வரியிடைச் சான்று, அடிக்குறிப்பு, அல்லது வெளி இணைப்புகள் உதவிப் பக்கங்களைக் காணவும். (October 2010) |
- [2] Peter L. Manly, Unusual Telescopes. Cambridge University Press, 1995, p. 77. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-48393-X
- [3] பரணிடப்பட்டது 2011-07-20 at the வந்தவழி இயந்திரம் Joseph L. Spadley, The First True Radio Telescope. Sky and Telescope vol.76:no. 1(1988) pages 3, 28-30
- [4] பரணிடப்பட்டது 2012-02-27 at the வந்தவழி இயந்திரம் Paul A. Feldman, Grote Reber: Yesterday and Today. Sky and Telescope vol.76:no. 1(1988) page 31
- [5] பரணிடப்பட்டது 2011-07-20 at the வந்தவழி இயந்திரம் Chicago Sunday Times, What is It?. May 7, 1939. - Article about Wheaton, Illinois; mentions Peter Reber's "atmospheric static finder"
- [6] Kraus, J. D., Grote Reber - Founder of Radio Astronomy. R.A.S. Canada. Journal V. 82, No. 3/Jun, P.107, 1988
வெளி இணைப்புகள்
[தொகு]- Bulletin of the American Astronomical Society obituary
- The Grote Reber Doctoral Fellowship at the National Radio Astronomy Observatory
- Guardian obituary
- Engineer whose invention of the radio telescope - built in his back garden - transformed postwar astronomy
- Grote Reber, ex-W9GFZ
- The Grote Reber Museum