உள்ளடக்கத்துக்குச் செல்

குதிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Lactarius (fish)|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
குதிப்பு
புதைப்படிவ காலம்:Eocene–recent
குதிப்பு மீன்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Lactarius (fish)
இனம்:
இருசொற் பெயரீடு
Lactarius lactarius
(Bloch & J. G. Schneider, 1801)
வேறு பெயர்கள்

Genus:

  • Platylepes Swainson, 1839

Species:

  • Scomber lactarius Bloch & J. G. Schneider, 1801
  • Lactarius delicatulus Valenciennes, 1833
  • Lactarius burmanicus Lloyd, 1907

குதிப்பு, சள்ளை மீன், சுதும்பு (False trevally) என்பது லாக்டாரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மீன் இனம் ஆகும். அந்தக் குடும்பத்தின் தற்போது உள்ள ஒரே உறுப்பினர் இது மட்டுமே.[1]

பரவல்

[தொகு]

குதிப்பு மீனானது இந்தியப் பெருங்கடல் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து தென்கிழக்காசியா வரையிலும், மேற்கு பசிபிக் பெருங்கடலில் யப்பானில் இருந்து குயின்சுலாந்து ஆத்திரேலியா வரையிலும் உள்ளது. இது 15 முதல் 100 மீ (49 முதல் 328 அடி) ஆழத்தில் கடல் மற்றும் உவர் நீரில் காணப்படும் ஒரு கடலோர மீன் இனமாகும் . இது ஒரு சுவையான மீன் என்பதால் உள்ளூர் மீன் வணிகத்தில் இது விரும்பப்படும் ஒரு முக்கிய இனமாக உள்ளது.[1]

விளக்கம்

[தொகு]

குதிப்பு மீனின் மேல் உடல் பகுதியானது வெள்ளிநீல நிறத்திலும், அடிப்பகுதி வெள்ளி கலந்த வெள்ளை நிறத்திலும் காணப்படும். மீனின் கன்னச் செவுள்களில் கருப்பு புள்ளி காணப்படும். துடுப்புகள் வெளிர் மஞ்சள் நிறமானவை. இந்த இனம் 40 cm (16 அங்), வரை வளரும். இருப்பினும் பெரும்பாலானவை 30 cm (12 அங்) தாண்டாது.

காட்சியகம்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Lactarius lactarius". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. October 2013 version. N.p.: FishBase, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குதிப்பு&oldid=3929014" இலிருந்து மீள்விக்கப்பட்டது