கலவியலா இரட்டைக் கருசிதல்
Appearance
கலவியலா இரட்டைக் கருசிதல் (Aeciospores) என்பது துரு வகை பூசனங்களால் தோற்றுவிக்கப்படும் ஒரு வகை பூசனவித்தாகும். இவை இரண்டு உட்கருக்களைக் கொண்டவை. கலவியலா இரட்டைக் கருசிதலகத்தில் சங்கிலிப் போன்ற அமைப்பில் காணப்படுகின்றன.[1][2][3]
சான்றுகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kyu Lee, Seung; Kakishima, Makoto (April 1999). "Aeciospore surface structures of Gymnosporangium and Roestelia (Uredinales)" (in en). Mycoscience 40 (2): 109–120. doi:10.1007/BF02464289. பன்னாட்டுத் தர தொடர் எண்:1340-3540.
- ↑ Bueno-Sancho, Vanessa; Orton, Elizabeth S.; Gerrity, Morgan; Lewis, Clare M.; Davey, Phoebe; Findlay, Kim C.; Barclay, Elaine; Robinson, Phil et al. (22 October 2021). "Aeciospore ejection in the rust pathogen Puccinia graminis is driven by moisture ingress" (in en). Communications Biology 4 (1): 1216. doi:10.1038/s42003-021-02747-1. பன்னாட்டுத் தர தொடர் எண்:2399-3642. பப்மெட்:34686772.
- ↑ "Glossary: Aeciospore". Pacific Northwest Pest Management Handbooks. Pacific Northwest Extension. 11 April 2019. பார்க்கப்பட்ட நாள் 23 March 2023.