உள்ளடக்கத்துக்குச் செல்

கரான் பட்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரான் பட்லர்
அழைக்கும் பெயர்டஃப் ஜூஸ் (Tough Juice)
நிலைசிரு முன்நிலை (Small forward)
உயரம்6 ft 7 in (2.01 m)
எடை228 lb (103 kg)
அணிவாஷிங்டன் விசர்ட்ஸ்
பிறப்புமார்ச்சு 13, 1980 (1980-03-13) (அகவை 44)
ரேசீன், விஸ்கொன்சின்
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரிகனெடிகட்
தேர்தல்10வது overall, 2002
மயாமி ஹீட்
வல்லுனராக தொழில்2002–இன்று வரை
முன்னைய அணிகள் மயாமி ஹீட் (2002-2004), லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் (2004-2005)


ஜேம்ஸ் கரான் பட்லர் (ஆங்கிலம்:James Caron Butler, பிறப்பு - மார்ச் 13, 1980) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் வாஷிங்டன் விசர்ட்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Overcoming the Odds". Oprah.com. September 9, 2005. பார்க்கப்பட்ட நாள் December 29, 2017.
  2. Lee, Michael (February 16, 2008). "The Great Escape". Washington Post. https://www.washingtonpost.com/wp-dyn/content/article/2008/02/16/AR2008021600752_2.html. 
  3. Caron Butler Statistics. Basketball-Reference.com. Retrieved on August 5, 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரான்_பட்லர்&oldid=4165026" இலிருந்து மீள்விக்கப்பட்டது