உள்ளடக்கத்துக்குச் செல்

ஒற்றை வில்லை எதிர்வினைப் படக்கருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1949 ஆண்டு வரலாற்று முக்கியத்துவமிக்க கொன்டன்ஸ் ஒற்றை வில்லை எதிர்வினைப் படக்கருவி

ஒற்றை வில்லை எதிர்வினைப் படக்கருவி (single-lens reflex camera - SLR) என்பது கண்ணாடி மற்றும் கன உருவகம் கொண்டு ஒளிப்படக்கலைஞர் வில்லை ஊடாகப் பார்த்து எதனைப் படமாக்க வேண்டும் என்பதை வழங்கும் ஒன்றாகும்.[1] காட்சிகாணி ஊடாக நேர்மறையாக காண்பித்து படமாக்க வேண்டியதை சிறிது வித்தியாசத்துடன் வழங்கும்.

இதனையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Single-Lens Reflex Camera". பார்க்கப்பட்ட நாள் 29 அக்டோபர் 2014.

மேலதிக வாசிப்பு

[தொகு]

வெளி இணைப்பு

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
SLR cameras
என்பதில் ஊடகங்கள் உள்ளன.