5 (எண்)
Appearance
(ஐந்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| ||||
---|---|---|---|---|
முதலெண் | ஐந்து | |||
வரிசை | 5ஆவது ஐந்தாவது | |||
காரணியாக்கல் | பகா எண் | |||
காரணிகள் | 1, 5 | |||
ரோமன் | V | |||
ரோமன் (ஒருங்குறியில்) | Ⅴ, ⅴ | |||
கிரேக்க முன்குறி | penta-/pent- | |||
இலத்தீன் முன்குறி | quinque-/quinqu-/quint- | |||
இரும எண் | 1012 | |||
முன்ம எண் | 123 | |||
நான்ம எண் | 114 | |||
ஐம்ம எண் | 105 | |||
அறும எண் | 56 | |||
எண்ணெண் | 58 | |||
பன்னிருமம் | 512 | |||
பதினறுமம் | 516 | |||
இருபதின்மம் | 520 | |||
36ம்ம எண் | 536 | |||
கிரேக்கம் | ε (or Ε) | |||
அரபு | ٥,5 | |||
பாரசீகம் | ۵ | |||
செஸ் | ፭ | |||
வங்காளம் | ৫ | |||
கன்னடம் | ೫ | |||
பஞ்சாபி | ੫ | |||
சீனம் | 五,伍 | |||
கொரியம் | 다섯,오 | |||
தேவநாகரி | ५ | |||
எபிரேயம் | ה (Hey) | |||
கெமர் | ៥ | |||
தெலுங்கு | ౫ | |||
மலையாளம் | ൫ | |||
தமிழ் | ௫ | |||
தாய் | ๕ |
ஐந்து (ⓘ) (ஆங்கிலம்: Five) என்பது தமிழ் எண்களில் ௫ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண்ணாகும்.[1] ஐந்து என்பது நான்குக்கும் ஆறுக்கும் இடைப்பட்ட இயற்கை எண்ணாகும்.
காரணிகள்
[தொகு]ஐந்தின் நேர்க் காரணிகள் 1, 5 என்பனவாகும்.[2]
இயல்புகள்
[தொகு]- ஐந்து ஓர் ஒற்றை எண்ணாகும்.
- ஐந்தை இரண்டு வர்க்கங்களின் கூட்டுத் தொகையாக எழுதலாம்.
- ஐந்தானது ஐந்தாவது பிபனாச்சி எண் ஆகும்.
- ஐந்தானது மூன்றாவது கேடலான் எண் ஆகும்.
- ஐந்தானது மூன்றாவது பெல் எண்ணாகும்.
- ஐந்தானது நான்காவது ஆய்லர் எண்ணாகும்.
- ஐந்து ஒரு சோஃவி ஜெர்மேன் முதன்மை எண் ஆகும். ஏனெனில், என்பதும் ஒரு முதன்மை எண்ணாகும்.
- ஐந்து ஒரு வில்சன் முதன்மை எண்ணாகும். ஏனெனில் ஆனது ஐப் பிரிக்கக்கூடியது.
- நேர்விளிம்பையும் கவராயத்தையும் பயன்படுத்தி ஓர் ஒழுங்கான ஐங்கோணியை உருவாக்கலாம்.
- பைதகரசின் மும்மைகளில் செம்பக்கத்திற்கான மிகச் சிறிய பெறுமானம் ஐந்து ஆகும். [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ [தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு] உலக எண்கள் தமிழ் எண்களே (தமிழில்)!
- ↑ ஓர் எண்ணின் காரணிகள் அனைத்தும் (ஆங்கில மொழியில்)
- ↑ வோல்ஃப்ரம் ஆல்ஃபா (ஆங்கில மொழியில்)