எஸ். கிருஷ்ணா குமார்
Appearance
எஸ். கிருஷ்ணா குமார் (செப்டம்பர் 6, 1939), கேராளா மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், கவேதாரில் பிறந்தாா்) கேரளா மாநில இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் ஆவார். இவர் கொல்லம் மக்களவை தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக பணியாற்றினார். இவர் 8 வது, 9 வது மற்றும் 10 வது மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Members Bioprofile -". பார்க்கப்பட்ட நாள் 27 December 2017.