எரிக் குட்டன்பருகு
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எரிக் குட்டன்பருகு | |
---|---|
பிறப்பு | 13 திசம்பர் 1897 Herford |
இறப்பு | 22 மே 1984 (அகவை 86) |
பணி | பொருளியலாளர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர் |
விருதுகள் | Commander's Cross of the Order of Merit of the Federal Republic of Germany, honorary doctor of the Saarland University |
எரிக் குட்டன்பருகு (Erich Gutenberg) ஜெர்மனியைச் சேர்ந்த பொருளியலாளர். இரண்டாம் உலகப் போருக்குப் பின் நவீன ஜெர்மானிய வியாபாரவியலை நிறுவியவராகக் கருதப்படுகிறார். நுண்பொருளாதாரவியல்(microeconomy) தத்துவத்தைக் கொண்டு நிறுவனங்களின் செயல்பாட்டை விளக்கினார். தன் முனைவர் பட்டத்தை அல்லே பல்கலைக்கழகத்தில் (University of Halle) பெற்றார்.
பிரெட்ரிச் சிகில்லர் பல்கலைக்கழகம்(Friedrich Schiller University of Jena), ஜொஹான் வோல்புகாங் பல்கலைக்கழகம் (Johann Wolfgang Goethe University of Frankfurt am Main), கோலோன் பல்கலைக்கழகத்தில் (University of Cologne) ஆகியவற்றில் பணியாற்றினார்.