எடுவார்டு பிகாட்
எடுவார்டு பிகாட் | |
---|---|
பிறப்பு | 1753 |
இறப்பு | 1825 |
வாழிடம் | இங்கிலாந்து பிரான்சு |
தேசியம் | ஐக்கிய இராச்சியம் |
துறை | வானியல் |
பின்பற்றுவோர் | ஜான் குட்ரிக் |
எடுவார்டு பிகாட் (Edward Pigott) (1753–1825) ஓர் ஆங்கிலேய வானியலாளர் ஆவார். இவர் மாறியல்பு விண்மீன்களின் ஆய்வுக்கு அடிப்படை அமைத்தவர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.[1][2][3][4]
வாழ்க்கை
[தொகு]வானியலாளரகிய [[நத்தானியேல் பிகாட்டின் மகனாகிய இவரது ஆய்வு மாறியல்பு விண்மீன்களில் கவிந்திருந்தது. இவர் தன் தாயுடன் இருந்து பிரான்சில் பெல்ஜியம் உலவுவைனில் கல்வி கற்றார். பின்னர் இவரது குடும்பம் 1781 இல் யார்க்கு நகருக்குப் புலம்பெயர்ந்தது. கணிசமான அகவை வேறுபாடிருந்தாலும் இவர், ஜான் குடுரிக்கின்( ஒருவகையில் குடும்ப உறவினர்) நண்பராகவும் கூட்டாளியகவும்[2]) பின்னவர் தன் 21 ஆம் அகவையில் 1786 இல் இறக்கும் வரை பணியாற்றியுள்ளார்ge of 21 in 1786.[5]
இவர் 1784 இல் தன் மாறியல்பு விண்மீன் கண்டுபிடிப்பை அரசு கழகத்துக்கு அறிவித்தார்.[6] இந்த ஈட்டா அக்குவிலே எனும் விண்மீனை இவர் அதற்கு முந்தைய ஆண்டில்(1783) இனங்கண்டிருந்தார்.[7] இவர் வில்லியம் எர்ழ்செல்[8] நெவில் மாசுக்கெலைன் உள்ளடங்கிய பெயர்பெற்ற வானியலாளர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்.[9]
இவர் சோமர்செட்டில் உள்ள பாத் எனும் இடத்துக்கு1796 இல் நகர்ந்தார் 1796.[2] இவரது குறிப்பேடுகள் York City Archives இங்கே காக்கப்பட்டுள்ளன.
தகைமைகள்
[தொகு]10220 பிகாட் எனும் சிறுகோள் எடுவார்டின் நினைவாகவும் இவரது தந்தையாரின் நினைவகவும் பெயரிடப்பட்டது. இந்தச் சிறுகோள் ஆர். ஏ. தக்கரால் அரிசொனாவில் உள்ள தசுக்கான் வான்காணகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது குடுரிக்-பிகாட் வான்காணகம் என இவரது நண்பர் குடுரிக்கின் பெயராலும் பிகாட்டின் பெயராலும் அழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Clerke, Agnes Mary (1896). Dictionary of National Biography 45. Ed. S. Lee. Smith, Elder & Co..
- ↑ 2.0 2.1 2.2 McConnell, Anita (2004). Oxford Dictionary of National Biography. Oxford University Press. DOI:10.1093/ref:odnb/22254.
- ↑ Kopal, Zdeněk (1974). "Pigott, Edward, and Pigott, Nathaniel". In Gillispie, C. C. (ed.). Dictionary of Scientific Biography. Vol. 10. New York: Charles Scribner’s Sons. pp. 607–608.
- ↑ McConnell, A.; Brech, A. (1999). "Nathaniel and Edward Pigott, Itinerant Astronomers". Notes and Records of the Royal Society of London (Royal Society of London) 53 (3): 305–318. doi:10.1098/rsnr.1999.0084.
- ↑ Hoskin, Michael (1979). "Goodricke, Pigott and the Quest for Variable Stars". Journal for the History of Astronomy 10 (1): 23–41. doi:10.1177/002182867901000103. Bibcode: 1979JHA....10...23H.
- ↑ Pigott, Edward (1785). "Observations of a New Variable Star". Philosophical Transactions of the Royal Society 75: 127–136. doi:10.1098/rstl.1785.0007. Bibcode: 1785RSPT...75..127P.
- ↑ Jones, Bryn. "Nathaniel Pigott and Edward Pigott". A History of Astronomy in Wales. Archived from the original on 18 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 23 April 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "William Herschel writes to fellow astronomer Edward Pigott". Huntington Digital Library. பார்க்கப்பட்ட நாள் 22 April 2014.
- ↑ "Observations of the Comet of 1783". Archive.org. பார்க்கப்பட்ட நாள் 22 April 2014.