உள்ளடக்கத்துக்குச் செல்

எடித் எட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எடித் எட்
1976இல் எடுக்கப்பட்டது
பிறப்புஎடித் கிளாயர் போசுனர்
(1897-10-28)அக்டோபர் 28, 1897
சான் பெர்னார்டினோ, கலிபோர்னியா
இறப்புஅக்டோபர் 24, 1981(1981-10-24) (அகவை 83)
லாஸ் ஏஞ்சலஸ்
செயற்பாட்டுக்
காலம்
1927–1981
வாழ்க்கைத்
துணை
சார்லசு எட் (1923–1938)
வியார்டு இனென் (1940–1979)

எடித் எஃட் ( Edith Head, அக்டோபர் 28, 1897 – அக்டோபர் 24, 1981)எட்டு ஆசுகர்கள் பெற்ற அமெரிக்க ஆடை வடிவமைப்பாளராவார். இவரது ஆசுகர் சாதனையை இதுவரை வேறெந்த ஆடைகலன் வடிவமைப்பாளரும் எட்டவில்லை. ஆல்பிரடு இட்ச்காக்கின் திரைப்படங்களின் வெற்றிக்குப் பின்புலமாக இருந்த இவரே நடிகை ஆட்ரி எப்பர்னின் மங்காப் புகழுக்கும் காரணமாக அறியப்படுகிறார்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Anne Commire; Deborah Klezmer (2000). Women in World History: Harr-I. Yorkin Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7876-4066-8.
  2. "Edith Head".
  3. Duka, John (1981-10-27). "Edith Head, Fashion Designer for the Movies, Dies" (in en-US). The New York Times. https://www.nytimes.com/1981/10/27/obituaries/edith-head-fashion-designer-for-the-movies-dies.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எடித்_எட்&oldid=4164192" இலிருந்து மீள்விக்கப்பட்டது