உள்ளடக்கத்துக்குச் செல்

எகிப்தின் பதிமூன்றாம் வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிமு 1803–கிமு 1649
தலைநகரம்இட்ஜ்தாவி
பேசப்படும் மொழிகள்எகிப்திய மொழி
சமயம்
பண்டைய எகிப்திய சமயம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்வெண்கலக் காலம்
• தொடக்கம்
கிமு 1803
• முடிவு
கிமு 1649
முந்தையது
பின்னையது
[[எகிப்தின் பன்னிரண்டாம் வம்சம்]]
[[எகிப்தின் பதிநான்காம் வம்சம்]]

எகிப்தின் பதிமூன்றாம் வம்சம் (Thirteenth Dynasty of Egypt - Dynasty XIII) மத்தியகால எகிப்திய இராச்சியத்தை எகிப்தின் பதிமூன்றாம் வம்சத்தவர்கள் கிமு 1803 முதல் கிமு 1649 முடிய 154 ஆண்டுகள் ஆண்டனர்.[1] இவர்களது தலைநகரம் ஹெலியோபோலிஸ் மற்றும் இட்ஜ்தாவி ஆகும். இவ்வம்ச ஆட்சியின் முடிவில் எகிப்தின் மத்தியகால இராச்சியம் முடிவுற்று, எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம் துவங்கியது.

மத்தியகால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட பதினொன்றாம் வம்சம், பனிரெண்டாம் வம்சம் மற்றும் பதிநான்காம் வம்சத்தவர்களுடன் பதிமூன்றாம் வம்சத்தவர்கள் தொடர்புடையவர்கள் ஆவார்.

  1. முதலாம் சேகெம்கரே குதாவி
  2. சோன்பெப்
  3. நெரிகரே
  4. ஐந்தாம் சேகெம்கரே
  5. அமேனி கிமௌ
  6. ஹோடேபிரே[2]
  7. துபினி
  8. ஆறாம் அமெனெம்ஹேத்
  9. செமென்கரே நெபுனி
  10. செஹெடெபிரே செவேசேக்தாவி
  11. முதலாம் செவத்ஜகரே
  12. இரண்டாம் கான்கரே சோபெகோடெப்
  13. ரென்செனெப் அமென்ம்ஹத்
  14. அவ்விபிரே ஹோர்
  15. சேக்கம்ரெகுதாவி
  16. ஜெத்கேபரே
  17. ஏழாம் ஜெத்கேபரே
  18. குத்தாவிரே வேகப்
  19. யுசர்கரே கென்ட்ஜெர்
  20. இமிரேமெஷ்ஷா
  21. செஹெடெப்கரே இன்டெப்
  22. சேத் மெரிப்பிரே
  23. மூன்றாம் சோபெகோடெப்
  24. முதலாம் நெபர்ஹோடெப்
  25. சிகாத்தோர்
  26. நான்காம் சோபெகோடெப்
  27. ஐந்தாம் சோபெகோடெப்
  28. ஆறாம் சோபெகோடெப்
  29. வஹிபிரே இபிஔ
  30. மெர்னெபெரிரி ஆய்[3]

இதனையும் காண்க

[தொகு]

பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kim S. B. Ryholt, The Political Situation in Egypt during the Second Intermediate Period, c. 1800–1550 B.C., Museum Tusculanum Press 1997, p.197
  2. K. S. B. Ryholt, Hotepibre, a Supposed Asiatic King in Egypt with Relations to Ebla, Bulletin of the American Schools of Oriental Research, No. 311 (Aug., 1998), pp. 1–6
  3. Labib Habachi: Khata'na-Qantir: Importance, ASAE 52 (1954) pp. 471–479, pl.16–17
முன்னர் எகிப்தின் பதிமூன்றாம் வம்சம்
கிமு 1803−1639
பின்னர்