உற்சாகம்
Appearance
நவீன பயன்பாட்டில், உற்சாகம் (enthusiasm) என்பது ஒரு நபரால் வெளிப்படுத்தப்படும் தீவிர இன்பம், ஆர்வம் அல்லது ஒப்புதல் ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த வார்த்தை விளையாட்டுத்தனம், கண்டுபிடிப்பு, நம்பிக்கை, ஆர்வம், உற்சாகம் மற்றும் அதிக ஆற்றல் ஆகியவற்றுடன் தொடர்புடையது. [1] இந்த வார்த்தை முதலில் கடவுளால் ஆட்கொள்ளப்பட்ட ஒரு நபரை அல்லது தீவிர பக்தியை வெளிப்படுத்தும் ஒருவரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.
வரலாற்றுப் பயன்பாடு
[தொகு]உற்சாகம் என்ற வார்த்தை கிரேக்கச் சொல்லான ἐνθουσιασμός என்பதிலிருந்து வந்தது.இதற்கு கடவுளால் ஈர்க்கப்பட்ட அல்லது ஆட்கொள்ளப்பட்டவர்" என்பது பொருளாகும்.
சான்றுகள்
[தொகு]- ↑ Daniels, D.; Price, V. (2000). The Essential Enneagram. New York: HarperCollins. p. 64. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-06-251676-0.
- ↑ Gibson, James. "Wesleyan Heritage Series: Entire Sanctification" (in ஆங்கிலம்). South Georgia Confessing Association. பார்க்கப்பட்ட நாள் 30 May 2018.