உய்குர் மொழி
Appearance
உய்குர் மொழி | |
---|---|
ئۇيغۇرچە Uyƣurqə уйғурчә | |
நாடு(கள்) | சீனா, கசக்ஸ்தான், பாகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் |
பிராந்தியம் | சிஞ்சியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதி |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | கிட்டத்தட்ட 20 மில்லியன் (date missing) |
ஆல்த்தாய்
| |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | சிஞ்சியாங் |
மொழி கட்டுப்பாடு | Working Committee of Ethnic Language and Writing of சிஞ்சியாங் Uyghur Autonomous Region |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | ug |
ISO 639-2 | uig |
ISO 639-3 | uig |
உய்குர் மொழி (ئۇيغۇرچە/Uyƣurqə/Уйғурчә) கிட்டத்தட்ட 20 மில்லியன் உய்குர் மக்களால் பேசப்பட்ட துருக்கிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழியாகும். பெரும்பான்மையாக நடு ஆசியா மற்றும் மேற்கு சீனாவின் சிஞ்சியாங் மாகாணத்தின் உய்குர் மக்களால் பேசப்படும் மொழியாகும்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Han, Yawen; Johnson, David Cassels (2021). "Chinese Language Policy and Uyghur Youth: Examining Language Policies and Language Ideologies". Journal of Language, Identity & Education 20 (3): 186. doi:10.1080/15348458.2020.1753193. https://www.tandfonline.com/doi/full/10.1080/15348458.2020.1753193. பார்த்த நாள்: 4 November 2022.
- ↑ "China". Ethnologue. Archived from the original on 25 December 2018. பார்க்கப்பட்ட நாள் 3 June 2015.
- ↑ "Uyghur". Ethnologue (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-30.