உள்ளடக்கத்துக்குச் செல்

உத்தரப் பிரதேச மாவட்டப் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் மாவட்டங்கள்
உத்தரப் பிரதேச மாநிலத்தின் மாவட்டங்கள்

உத்தரப் பிரதேச மாநிலம் நிர்வாகத்தின் பொருட்டு 18 நிர்வாகக் கோட்டங்களாகவும், 75 வருவாய் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

கோட்டங்கள்

[தொகு]
உத்தரப் பிரதேச மாநிலத்தின் 18 நிர்வாகக் கோட்டங்கள்

உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் 18 நிர்வாகக் கோட்டங்களின் கீழ், 75 வருவாய் மாவட்டங்கள் அமைந்துள்ளன. நிர்வாகக் கோட்டங்கள் விவரம்.

மாவட்டங்கள்

[தொகு]

உத்தரப் பிரதேசம் 70 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 75 மாவட்டங்கள் 18 கோட்டங்களில் அடங்கும்.

குறியிடு[1] மாவட்டம் [2] தலைமையிடம்[2] மக்கட்தொகை As of 2001[2] பரப்பளவு (km2)[2] மக்களடர்த்தி (/km2)[2] வரைபடம்
AG ஆக்ரா ஆக்ரா 61,70,301 4,027 897
AH அலகாபாத் அலகாபாத் 4,941,510 5,424 911
AL அலிகர் அலிகர் 36,90,388 3,747 798
AN அம்பேத்கார் நகர் அம்பேத்கார் நகர் 2,025,373 2,372 854
AU ஔரையா ஔரையா 1,179,496 2,051 575
AZ ஆசம்கர் ஆசம்கர் 3,950,808 4,234 933
BB பாராபங்கி பாராபங்கி 2,673,394 3,825 699
BD பதாவுன் பதாவுன் 3,069,245 5,168 594
BH பகராயிச் பகராயிச் 2,384,239 5,745 415
BI பிஜ்னோர் பிஜ்னோர் 3,130,586 4,561 686
BL பலியா [பலியா 2,752,412 2,981 923
BM சம்பல் (பீம்நகர்) சம்பல்
BN பாந்தா பாந்தா 1,500,253 4,413 340
BP பலராம்பூர் பலராம்பூர் 1,684,567 2,925 576
BR பரேலி பரேலி 3,598,701 4,120 873
BS பஸ்தி பஸ்தி 2,068,922 3,034 682
BU புலந்சகர் புலந்சாகர் 2,923,290 3,719 786
CD சந்தௌலி சந்தௌலி 1,639,777 2,554 642
CT சித்திரகூடம் சித்திரகூடம் 800,592 3,202 250
DE தியோரியா தியோரியா 2,730,376 2,535 1,077
ET ஏட்டா ஏட்டா 2,788,274 4,446 627
EW இட்டாவா இட்டாவா 1,340,031 2,287 586
FI பெரோசாபாத் பெரோசாபாத் 2,045,737 2,361 866
FR பரூகாபாத் பதேகர் 1,577,237 2,279 692
FT பதேபூர் பதேபூர் 2,305,847 4,152 555
FZ பைசாபாத் பைசாபாத் 2,087,914 2,765 755
GB கௌதம புத்தர் நகர் நொய்டா 1,191,263 1,269 939
GN கோண்டா கோண்டா 2,765,754 4,425 625
GP காசிப்பூர் காஜிப்பூர் 3,049,337 3,377 903
GR கோரக்பூர் கோரக்பூர் 3,784,720 3,325 1,138
GZ காசியாபாத் காசியாபாத் 3,289,540 1,956 1,682
HM அமீர்பூர் அமீர்பூர் 1,042,374 4,325 241
HR ஹர்தோய் ஹர்தோய் 3,397,414 5,986 568
HT மகாமாயா நகர் ஹாத்ரஸ 1,333,372 1,752 761
JH ஜான்சி ஜான்சி 1,746,715 5,024 348
JP அம்ரோகா அம்ரோகா 1,499,193 2,321 646
JU ஜவுன்பூர் ஜவுன்பூர் 3,911,305 4,038 969
KD இராமாபாய் நகர் அக்பர்பூர் 1,584,037 3,143 504
KJ கன்னோஜ் கன்னோஜ் 1,385,227 1,993 695
KN கான்பூர் நகர் கான்பூர் 4,137,489 3,029 1,366
- கன்ஷிராம் நகர் கஸ்கஞ்ச் - -
KS கௌசாம்பி மன்ஞ்ஹன்பூர் 1,294,937 1,837 705
KU குசிநகர் பாதரௌனா 2,891,933 2,909 994
LA லலித்பூர் லலித்பூர் 977,447 5,039 194
LK லக்கிம்பூர் கேரி லக்கிம்பூர் கேரி 3,200,137 7,680 417
LU லக்னோ லக்னோ 3,681,416 2,528 1,456
MB மவூ மவூ 1,849,294 1,713 1,080
ME மீரட் மீரட் 3,001,636 2,522 1,190
MG மகாராஜ்கஞ்சு மகாராஜ் கஞ்ச் 2,167,041 2,948 735
MH மகோபா மகொபா 708,831 2,847 249
MI மிர்சாபூர் மிர்சாபூர் 2,114,852 4,522 468
MO மொராதாபாத் மொராதாபாத் 3,749,630 3,648 1,028
MP மைன்புரி மைன்புரி 1,592,875 2,760 577
MT மதுரா மதுரா 2,069,578 3,333 621
MU முசாபர்நகர் முசாபர்நகர் 3,541,952 4,008 884
பிலிபித் பிலிபித் 1,643,788 3,499 470
PR பிரதாப்கர் பிரதாப்கர் 2,727,156 3,717 734
RA ராம்பூர் ராம்பூர் 1,922,450 2,367 812
RB ரேபரேலி ரேபரேலி 2,872,204 4,609 623
SA சகாரன்பூர் சகரன்பூர் 2,848,152 3,689 772
SI சீதாப்பூர் சீதாப்பூர் 3,616,510 5,743 630
SJ ஷாஜகான்பூர் ஷாஜகான்பூர் 2,549,458 4,575 557
SH ஷாம்லி ஷாம்லி 1,377,840 2,354 928
SN சித்தார்த் நகர் நவ்கர் 2,038,598 2,751 741
SO சோன்பத்ரா ராபர்ட்ஸ்கஞ்ச் 1,862,612 6,788 270
SR சாது ரவிதாஸ் நகர் மாவட்டம் கியான்பூர் 1,352,056 960 1,408
SU சுல்தான்பூர் சுல்தான்பூர் 3,190,926 4,436 719
SV சிரவஸ்தி சிரவஸ்தி 1,175,428 1,126 1,044
UN உன்னாவ் உன்னாவ் 2,700,426 4,558 592
VA வாரணாசி வாரணாசி 3,147,927 1,578 1,995
- ஹப்பூர் ஹப்பூர் - - --

மேற்கோள்கள்

[தொகு]
  1. "NIC Policy on format of e-mail Address: Appendix (2): Districts Abbreviations as per ISO 3166-2" (PDF). Ministry Of Communications and Information Technology, Government of India. 18 ஆகஸ்டு 2004. pp. 5–10. Archived from the original (PDF) on 2008-09-11. பார்க்கப்பட்ட நாள் 30 சனவரி 2009. {{cite web}}: Check date values in: |date= (help); Unknown parameter |= ignored (help)
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "மாவட்டங்கள் : உத்தரப் பிரதேசம்". Government of India portal. Archived from the original on 2012-05-10. பார்க்கப்பட்ட நாள் 30 சனவரி 2009.