உள்ளடக்கத்துக்குச் செல்

இராஜ்சமந்த் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜ்சமந்த்
மக்களவைத் தொகுதி
Map
இராஜ்சமந்த் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

இராஜ்சமந்த் மக்களவைத் தொகுதி (Rajsamand Lok Sabha constituency) என்பது மேற்கு இந்தியாவில் உள்ள இராசத்தான் மாநிலத்தில் உள்ள 25 மக்களவை (நாடாளுமன்ற) தொகுதிகளில் ஒன்றாகும். 2002ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்திய எல்லை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயத்தை அமல்படுத்தியதன் ஒரு பகுதியாக இந்தத் தொகுதி 2008ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

தற்போது, இராஜ்சமந்த் மக்களவைத் தொகுதியின் கீழ் எட்டுச் சட்டமன்றத் தொகுதிகள் (சட்டப் பேரவை) உள்ளன. இவை:[1]

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி 2024-இல் முன்னிலை
103 பீவர் அஜ்மீர் சங்கர் சிங் ராவத் பாஜக பாஜக
111 மெர்டா (ப.இ.) நாகவுர் லட்சுமன்ராம் மேக்வால் பாஜக INC
112 தேகனா அஜய் சிங் கிலக் பாஜக பாஜக
116 ஜைதரன் பாலி அவினாஷ் கெலாட் பாஜக பாஜக
173 பீம் இராஜ்சமந்து Harisingh Rawat பாஜக பாஜக
174 கும்பல்கர் சுரேந்திர சிங் ரத்தோர் பாஜக பாஜக
175 இராஜ்சமந்த் தீப்தி கிரண் மகேசுவரி பாஜக பாஜக
176 நாதத்வாரா விசுவராஜ் சிங் மேவார் பாஜக பாஜக

நான்கு சட்டசபைத் தொகுதிகள் - பீம், கும்பல்கர், இராஜ்சமந்த் மற்றும் நாத்வாரா ஆகியவை முன்பு உதய்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்தன. இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் - மெர்டா மற்றும் தேகானா ஆகியவை முன்பு நாகௌர் மக்களவைத் தொகுதியின் கீழ் இருந்தன. பீவார் மற்றும் ஜெய்தரன் சட்டமன்றத் தொகுதிகள் முன்பு முறையே அஜ்மீர் மற்றும் பாலி மக்களவைத் தொகுதிகளில் இருந்தன.

பாராளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் பார்ட்டி
2009-இல் உருவாக்கப்பட்டது
2009 கோபால் சிங் செகாவத் இந்திய தேசிய காங்கிரசு
2014 அரியோம் சிங் ரத்தோர் பாரதிய ஜனதா கட்சி
2019 தியா குமாரி
2024 மகிமா குமாரி மேவார்
வெற்றிபெற்றவர்களின் வாக்கு விகிதம்[2]
2024
64.40%
2019
69.61%
2014
65.65%
2009
49.77%

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: இராஜ்சமந்த்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க மகிமா குமாரி மேவார் 7,81,203 64.4
காங்கிரசு தாமோதர் குர்ஜார் 3,88,980 32.06
நோட்டா நோட்டா (இந்தியா) 1,2411 1.02
வாக்கு வித்தியாசம் 3,92,223 32.33
பதிவான வாக்குகள் 12,13,130 58.39
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்
2019 இந்தியப் பொதுத் தேர்தல்: இராஜ்சமந்த்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க தியா குமாரி 8,63,039 69.61
காங்கிரசு தேவ்கினந்தன் (காகா) 3,11,123 25.09
பசக சேனாரம் 15,955 1.29
இஅக சந்திர பிரகாசு தன்வார் 12,887 1.04
நோட்டா நோட்டா (இந்தியா) 12,671 1.02
வாக்கு வித்தியாசம் 5,51,916 44.52
பதிவான வாக்குகள் 12,40,848 64.87 +7.09
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்
2014 இந்தியப் பொதுத் தேர்தல்: இராஜ்சமந்த்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அரி ஓம் சிங் ரத்தோர் 6,44,794 65.65
காங்கிரசு கோபால் சிங் செகாவத் 2,49,089 25.36
நோட்டா நோட்டா (இந்தியா) 17,182 1.75
பசக நீரு ராம் ஜாட் 14,579 1.48
வாக்கு வித்தியாசம் 3,95,705 40.29
பதிவான வாக்குகள் 9,83,032 57.78
பா.ஜ.க gain from காங்கிரசு மாற்றம்

2009 Lok Sabha Election

[தொகு]
2009 இந்தியப் பொதுத் தேர்தல்: இராஜ்சமந்த்]]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு கோபால் சிங் செகாவத் 2,94,451 49.77
பா.ஜ.க ராசா சிங் ராவத் 2,48,561 42.01
சுயேச்சை சூர்யா பவானி சிங் சாவ்ரா 13,746 2.32
பசக நீரு ராம் ஜாட் 12,441 2.10
வாக்கு வித்தியாசம் 45,890 7.77
பதிவான வாக்குகள் 5,90,981 39.68
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Parliamentary & Assembly Constituencies wise Polling Stations & Electors" (PDF). Chief Electoral Officer, Rajasthan website.
  2. "73 - Hinjili Assembly Constituency". eci.nic.in. 2006. பார்க்கப்பட்ட நாள் 23 February 2014. List Of Winning Candidates
  3. Election commission of India
  4. The Indian Express (22 May 2019). "Lok Sabha elections results 2019: Here is the full list of winners constituency-wise" (in en) இம் மூலத்தில் இருந்து 18 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220918103330/https://indianexpress.com/elections/lok-sabha-elections-full-list-of-winners-constituency-wise-5741562/. பார்த்த நாள்: 18 September 2022.