இரஜத் டோகஸ் (நடிகர்)
Appearance
இரஜத் டோகஸ் | |
---|---|
பிறப்பு | 19-07-1991 முனிர்கா, புது தில்லி |
வேறு பெயர் | அனூஜ் |
தொழில் | நடிகர் |
நடிப்புக் காலம் | 2006 – அறிமுகம் |
இணையத்தளம் | http://rajattokasworld.com |
இரஜத் டோகஸ் (இந்தி: रजत टोकस, ஆங்கிலம்: Rajat Tokas) ஓர் இந்திய தொலைகாட்சி நடிகர் ஆவார். தர்தி கா வீர் யோதா ப்ரித்விராஜ் சௌஹான் என்ற தொலைக்காட்சித் தொடரில் பிரிதிவிராஜ் சவுகான் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்[1]. அந்தத் தொடருக்குப் பிறகு இவர் எல்லோருக்கும் மிகவும் பரிச்சியமான நடிகரானார். அதன் பிறகு தரம் வீர் போன்ற பல தொடர்களில் நடித்து பல விருதுகளையும் பெற்றார்.
தற்பொழுது ஜீ தொலைகாட்சியில் ஜோதா அக்பர் என்ற ஒரு வரலாற்றுத் தொடரில் அக்பர் என்ற வேடத்தில் நடிக்கின்றார்[2].
ஆரம்ப வாழ்க்கை
[தொகு]இவர் முனிர்கா, புது தில்லியில் பிறந்தார். ஆர். கே. புரம், தில்லியில் ஹோப் ஹால் அறக்கட்டளைப் பள்ளியில் கல்வி பயின்றார்[3].
சின்னத்திரை
[தொகு]- 2005-சாய் பாபா
- 2006-2007 தர்தி கா வீர் யோதா ப்ரித்விராஜ் சௌஹான்
- 2008 தரம் வீர்
- 2010 கேஷவ் பண்டிட்
- 2010-2011 தேரே லியே
- 2011 பந்தினி
- 2012 Fear Files: Darr Ki Sacchi Tasvirein
- 2013- ஜோதா அக்பர்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Prithviraj in a new avatar". The Hindu. Oct 24, 2007 இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 27, 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071027041740/http://www.hindu.com/2007/10/24/stories/2007102457070200.htm.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-04. பார்க்கப்பட்ட நாள் 2014-01-09.
- ↑ "Fighting with lions". தி இந்து. Jan 18, 2008 இம் மூலத்தில் இருந்து மார்ச் 24, 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080324001505/http://www.hindu.com/yw/2008/01/18/stories/2008011850650600.htm.