உள்ளடக்கத்துக்குச் செல்

இயன் நெல்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயன் நெல்சன்
பிறப்புஇயன் மைக்கேல் நெல்சன்
ஏப்ரல் 10, 1995 (1995-04-10) (அகவை 29)
பணிநடிகர்
பாடகர்
நடன கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
2011–இன்று வரை

இயன் நெல்சன் (ஆங்கில மொழி: Ian Nelson) (பிறப்பு: ஏப்ரல் 10, 1995) ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடனக் கலைஞராகவும், பாடகராகவும் திறனாற்றியுள்ளார். இவர் 2012ஆம் ஆண்டு வெளியான, த ஹங்கர் கேம்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து தி ஜட்ஜ், தி பாய் நெக்ஸ்ட் டோர் போன்ற சில திரைப்படங்களிலும் மற்றும் டீன் வொல்ப், கிரிமினல் மைண்ட்ஸ் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.[1][2][3]

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2012 த ஹங்கர் கேம்ஸ்
2014 தி ஜட்ஜ் எரிக்
த பெஸ்ட் ஆஃப் மீ ஜாரெட்
2015 தி பாய் நெக்ஸ்ட் டோர் கெவின்

தொலைக்காட்சித் தொடர்கள்

[தொகு]
ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2013–ஒளிபரப்பில் டீன் வொல்ப் யங் டெரெக் ஹேல் 3 அத்தியாயங்கள்
2014 கிரிமினல் மைண்ட்ஸ் வில்லியம் பிராட் அத்தியாயம்: "ஹாஷ்டேகை"

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Clodfelter, Tim (April 26, 2012). "Winston-Salem youth actor happy over his role in 'Hunger Games'". Winston-Salem Journal. பார்க்கப்பட்ட நாள் April 13, 2018.
  2. Clodfelter, Tim (November 16, 2017). "HERE'S IAN! Winston-Salem actor stars in new Hulu series". Winston-Salem Journal. பார்க்கப்பட்ட நாள் April 7, 2018.
  3. Clodfelter, Tim (April 26, 2015). "TV Tidbits: FCDS alumnus appearing in 'Boy Next Door'". Winston-Salem Journal. பார்க்கப்பட்ட நாள் April 13, 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயன்_நெல்சன்&oldid=3889492" இலிருந்து மீள்விக்கப்பட்டது