இந்தோனேசியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்
இந்தோனேசிய அரசியல் - ஒரு பகுதி |
இந்தோனேசிய அரசியல் |
---|
இந்தோனேசியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல் (ஆங்கிலம்: List of Presidents of Indonesia; இந்தோனேசியம்: Senarai Presiden Indonesia) என்பது இந்தோனேசியக் குடியரசுத் தலைவர் பதவியை வகித்தவர்களின் பட்டியல் ஆகும்.
1945ஆம் ஆண்டு, இந்தோனேசியாவின் விடுதலை குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஒரு சப்பானியக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் படி குடியரசுத் தலைவர் பதவி ஏற்படுத்தப்பட்டது. அந்தப் பரிந்துரைக் குழுவின் பெயர் பாடான் பென்யெலிடிக் உசகா பெர்சியாப்பான் கெமெர்டெக்கான் இந்தோனேசியா (Badan Penyelidik Usaha Persiapan Kemerdekaan Indonesia (BPUPKI).
பொது
[தொகு]1945-ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 18-ஆம் நாள் பனித்தியா பெர்சியாப்பான் கெமெர்டெக்கான் (Panitia Persiapan Kemerdekaan Indonesia (PPKI) என்ற குழுவானது முந்தைய குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டது. இந்தக் குழுவானது சுகர்ணோவை இந்தோனேசியாவின் முதல் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது.[1][2][3]
உதவி
[தொகு]குடியரசுத் தலைவர்களின் பட்டியல்
[தொகு]# | குடியரசுத் தலைவர் | தொடக்கம் | முடிவு | கட்சி | துணைக் குடியரசுத் தலைவர் | |
---|---|---|---|---|---|---|
1 | சுகர்ணோ | 18 ஆகத்து 1945 | 12 மார்ச் 1967 | பிரிவினைவாதி அல்லாதோர் | முகமது அத்தா | |
காலி 1956–1973 | ||||||
2 | சுகர்த்தோ | 12 மார்ச் 1967 | 21 மே 1998 | கோல்கார் | ||
சிறீ சுல்தான் ஏமெங்குபுவோனோ IX | ||||||
ஆதம் மாலிக் | ||||||
உமர் விரஹாதிகுசுமா | ||||||
சுதர்மோனோ | ||||||
டிரை சுட்ரிசுனோ | ||||||
பச்சருதின் ஜசுஃப் அபிபி | ||||||
3 | பச்சருதின் ஜசுஃப் அபிபி | 21 மே 1998 | 20 அக்டோபர் 1999 | கோல்கார் | காலி | |
4 | அப்துர்ரகுமான் வாகிது | 20 அக்டோபர் 1999 | 23 சூலை 2001 | தேசிய விழிப்புக் (National Awakening) கட்சி | மேகவதி சுகர்ணோபுத்திரி | |
5 | மேகவதி சுகர்ணோபுத்திரி | 23 சூலை 2001 | 20 அக்டோபர் 2004 | இந்தோனேசிய ஜனநாயகப் போராட்டக் கட்சி | ஹம்சா ஹஸ் | |
6 | சுசிலோ பாம்பாங் யுதோயோனோ | 20 அக்டோபர் 2004 | 20 அக்டோபர் 2014 | மக்களாட்சிக் கட்சி | ஜசுஃப் கல்லா | |
போயெதியோனோ | ||||||
7 | ஜோக்கோ விடோடோ | 20 அக்டோபர் 2014 | இந்தோனேசிய ஜனநாயகப் போராட்டக் கட்சி | ஜசுஃப் கல்லா | ||
8 | பிரபோவோ சுபியாந்தோ | 20 அக்டோபர் 2024 | பதவியில் உள்ளார் | கிரேட்டர் இந்தோனேசியா இயக்கம் கட்சி (கெரிந்திரா) |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kusuma, A.B.; Elson, R.E. (2011), "A note on the sources for the 1945 constitutional debates in Indonesia" (PDF), Bijdragen tot de Taal-, Land- en Volkenkunde, 167 (2–3): 196–209, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1163/22134379-90003589, பன்னாட்டுத் தர தொடர் எண் 0006-2294
- ↑ Sukarno transferred key presidential powers to Suharto on 11 March 1966 in a vaguely worded letter of authority known as Supersemar and surrendered his powers on 22 February 1967 but he was not formally relieved of his presidential title by the provisional parliament until 12 March 1967.
- ↑ Cochrane, Joe (22 July 2014). "A Child of the Slum Rises as President of Indonesia". The New York Times.