இடுப்புவார்
Appearance
இடுப்புவார் என்பது ஆங்கிலத்தில் பெல்ட்(Belt - Apparel) என அழைக்கப்படும் இடுப்பில் அணியும் ஒரு தோலால் ஆன அல்லது தடிமனான துணி வகையால் ஆன ஒரு இடுப்பு அணிகலன் ஆகும். பெரும்பாலும் ஆண்களால் உபயோகிக்கப்படும் இந்த இடுப்புவாரின் முக்கிய நோக்கம் இடுப்பில் அணியும் துணிவகைகள் இடுப்பில் நன்கு பற்றிக் கொள்ள உதவுவது ஆகும்.