ஆராகோனீசிய மொழி
Appearance
ஆராகோனீசியம் | |
---|---|
aragonés | |
நாடு(கள்) | எசுப்பானியா |
பிராந்தியம் | அரகொன் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 10,000 - 30,000 (date missing) |
Indo-European
| |
அலுவலக நிலை | |
Regulated by | இல்லை |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | an |
ISO 639-2 | arg |
ISO 639-3 | arg |
Language distribution in Aragon (Aragonese in red). Spanish is spoken across the whole area, but the yellow-green part of Aragon is monolingually Spanish-speaking. |
ஆராகோனீசிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ரோமானிய மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி எசுப்பானியாவிலுள்ள ஆராகோனில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ பத்தாயிரம் முதல் முப்பதாயிரம் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.