ஆங்கில விக்கிப்பீடியா
Appearance
வலைத்தள வகை | இணைய கலைக்களஞ்சியம் |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | ஆங்கிலம் |
உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
வணிக நோக்கம் | இல்லை |
பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
உரலி | http://www.en.wikipedia.org/ |
ஆங்கில விக்கிப்பீடியா (English Wikipedia) விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் ஆங்கில மொழி பதிப்பு ஆகும். 2001 சனவரி 15ல் தொடங்கப்பட்ட இதுவே விக்கியின் முதல் பதிப்பாகும். சூலை 13, 2012ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை நான்கு மில்லியனை எட்டியது.[1] கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் முதலாவது [2] இடத்தில் இருக்கும் ஆங்கில விக்கியில் சூலை 1, 2013 வரை மொத்தம் 4,270,496 கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. இந்த எண்ணிக்கை, இரண்டாவதாக இருக்கும் செருமன் விக்கிப்பீடியாவை விட மூன்று மடங்கு அதிகம்.
அடையாளச்சின்னம்
[தொகு]2001 | 2001–2003 | 2003–2010 | 2010– |
---|
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "English language Wikipedia hits 4 million articles!". Wikimedia UK Blog. Wikimedia UK. Archived from the original on 22 டிசம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 13 July 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#1_000_000.2B_articles
வெளி இணைப்புகள்
[தொகு]கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் ஆங்கில விக்கிப்பீடியாப் பதிப்பு