உள்ளடக்கத்துக்குச் செல்

அலாப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலாப்பா
அலாப்பா-என்ரிக்கசு
அலாப்பா
அலாப்பா
அலாப்பா-இன் சின்னம்
சின்னம்
அடைபெயர்(கள்): La Ciudad de las Flores
(ஆங்கில மொழி: The City of Flowers)
நாடு மெக்சிக்கோ
மாநிலம் வெராகுருசு
மாநகரசபைப் பகுதிஅலாப்பா
நிறுவப்பட்டது1772
பரப்பளவு
 • நகரம்118.45 km2 (45.73 sq mi)
மக்கள்தொகை
 (2008)
 • நகரம்5,12,147
 • பெருநகர்
8,09,206
 • கோடை (பசேநே)ஒசநே-5 (-6)
இணையதளம்www.xalapa.gob.mx

அலப்பா-என்ரிக்கசு என்னும் முழுப்பெயர் கொண்ட அலாப்பா (Xalapa) என்பது மெக்சிக்கோ நாட்டின் மாநிலங்களுள் ஒன்றான வேராகுரூசின் தலைநகரம் ஆகும். 2005 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, இந்த நகரத்தின் மக்கள் தொகை 387,879. 413,136 மக்கள் தொகையைக் கொண்ட மாநகரப் பகுதி, 118.45 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. வேராகுரூசு மாநிலத்தின் புவியியல் மையத்துக்கு அண்மையில் அமைந்துள்ள சலாப்பா, வேராகுரூசு நகரத்துக்கு அடுத்தபடியாக இம் மாநிலத்தில் உள்ள நகரங்களில் இரண்டாவது பெரிய நகரமும் ஆகும்.

அலாப்பா-என்ரிக்கசு என்னும் பெயர் 19 ஆம் நூற்றாண்டின் ஆளுநராக இருந்த சுவான் டி லா லசு என்ரிக்கசு (Juan de la Luz Enríquez) என்பாரைக் கௌரவிப்பதற்காக அவரது பெயரைத் தழுவி இடப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலாப்பா&oldid=1387518" இலிருந்து மீள்விக்கப்பட்டது