அமைல் அசிட்டேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பென்டைல் அசிட்டேட்டு | |
வேறு பெயர்கள் | |
இனங்காட்டிகள் | |
628-63-7 | |
Beilstein Reference
|
1744753 |
ChEBI | CHEBI:167899 |
ChEMBL | ChEMBL47769 |
ChemSpider | 11843 |
EC number | 211-047-3 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
ம.பா.த | அமைல்+அசிட்டேட்டு |
பப்கெம் | 12348 |
வே.ந.வி.ப எண் | AJ1925000 |
| |
UNII | 92Q24NH7AS |
UN number | UN 1104 |
பண்புகள் | |
C7H14O2 | |
வாய்ப்பாட்டு எடை | 130.19 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
மணம் | வாழைபழ மணம் |
அடர்த்தி | 0.876 கி/செ.மீ3 |
உருகுநிலை | −71 °C (−96 °F; 202 K) |
கொதிநிலை | 149 °C (300 °F; 422 K) |
பிற கரைபான்கள்-இல் கரைதிறன் | தண்ணீர்: 10 கி/l (20 °செ) |
ஆவியமுக்கம் | 4 ம்.மீ.பாதரசம்[1] |
-89.06·10−6 cm3/mol | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | தீப்பற்றி எரியும் |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
தீப்பற்றும் வெப்பநிலை | −70.6 °C (−95.1 °F; 202.6 K) |
வெடிபொருள் வரம்புகள் | 1.1%-7.5%[1] |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
7400 மி.கி/கி.கி, வாய்வழி (முயல்) 6500 மி.கி/கி.கி, வாய்வழி (எலி)[2] |
LCLo (Lowest published)
|
5200 பகுதி/மில்லியன் (எலி)[2] |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
100 பகுதி/மில்லியன், 8மணி TWA (525 மி.கி/மீ3)[1] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
TWA 100 பகுதி/மில்லியன் (525 மிகி/மீ3)[1] |
உடனடி அபாயம்
|
1000 பகுதி/மில்லியன்[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அமைல் அசிட்டேட்டு (Amyl acetate) என்பது CH3COO[CH2]4CH3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமச் சேர்மம் ஆகும். பென்டைல் அசிட்டேட்டு என்ற பெயராலும் அழைக்கப்படும் இந்த எசுத்தர் 130.19 கி/மோல் மூலக்கூறு எடையைக் கொண்டுள்ளது. ஆப்பிள்[3] மற்றும் வாழைப்பழத்தின்[4] நறுமணத்தை ஒத்த சுவையை அமைல் அசிட்டேட்டு பெற்றுள்ளது. அசிட்டிக் அமிலம், 1-பென்டனால் போன்ற சேர்மங்கள் ஆவி சுருங்குதல் வினையால் அமைல் அசிட்டேடு உருவாகிறது. ஆனாலும் பிற பென்டனால் மாற்றியன்களிலிருந்து (அமைல் ஆல்ககால்கள்) உருவாகும் எசுத்தர்கள் அல்லது பென்டனால் கலவைகள் பெரும்பாலும் அமைல் அசிட்டேட்டுகள் எனப்பட்டன.
ஒரு சாயமாகவும், அரக்குக் கரைப்பானாகவும் அமைல் அசிட்டேட்டுகள் நறுமணமூட்டும் முகவராகவும் மற்றும் பென்சிலின் தயாரிப்பிலும் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0031". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ 2.0 2.1 "n-Amyl acetate". National Institute for Occupational Safety and Health (NIOSH). 4 December 2014. பார்க்கப்பட்ட நாள் 16 February 2015.
- ↑ Thickett, Geoffrey (2006). Chemistry 2: HSC Course. Milton, Queensland, Australia: John Wiley & Sons. p. 227. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7314-0415-5.
- ↑ Stark, Norman (1975). The Formula Book. New York: Sheed and Ward. p. 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8362-0630-4.