அமெரிக்க வேதியியலர் நிறுவனம்
Appearance
அமெரிக்க வேதியியலர் நிறுவனம் (The American Institute of Chemists) என்பது 1923 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட ஒரு அமெரிக்க நிறுவனமாகும்[1]. அமெரிக்காவில் வேதியியல் தொழிலை முன்னெடுப்பதே இந்நிறுவனத்தின் நோக்கமாகும். வேதித்துறையில் சிறந்த முறையில் பணியாற்றுபவரை அங்கீகரித்து, அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் விருதுகளால் இந்நிறுவனம் பிரபலமாகியது. அமெரிக்க வேதியியலர் நிறுவனத் தங்கப் பதக்கம் என்பது இவ்வகையான விருதுகளில் ஒன்றாகும்[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "American Institute of Chemists - Home". Theaic.org. பார்க்கப்பட்ட நாள் 2014-02-16.
- ↑ "AIC Gold Medal | Chemical Heritage Foundation". Chemheritage.org. 2013-12-14. Archived from the original on 2014-02-25. பார்க்கப்பட்ட நாள் 2014-02-16.