அன்பிரெண்டடு
Appearance
அன்பிரன்டடு | |
---|---|
இயக்கம் | லெவன் கப்ரியாட்சே |
கதை | நெல்சன் கிரீவ்ஸ் |
நடிப்பு | ஷெல்லி கென்னிங் ரேநீ ஒல்ச்டீத் வில்லியம் பெல்ட்ஸ் கர்ட்னி ஹல்வேர்சொன் ஜேக்கப் வய்சொச்கி மத்தேயு போஹ்ரேர் |
ஒளிப்பதிவு | ஆடம் சிட்மன் |
படத்தொகுப்பு | பார்க்கர் ளாரமிே |
விநியோகம் | யுனிவர்சல் ஸ்டுடியோஸ் |
வெளியீடு | ஏப்ரல் 17, 2015 |
ஓட்டம் | 82 நிமிடங்கள் |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
அன்பிரன்டடு (ஆங்கில மொழி: Unfriended) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு அதிசய திகில் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை லெவன் கப்ரியாட்சே என்பவர் இயக்கியுள்ளார்.
இந்தத் திரைப்படத்தில் ஷெல்லி கென்னிங், ரேநீ ஒல்ச்டீத், வில்லியம் பெல்ட்ஸ், கர்ட்னி ஹல்வேர்சொன், ஜேக்கப் வய்சொச்கி, மத்தேயு போஹ்ரேர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படம் ஏப்ரல் 17ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்தத் திரைப்படத்தை யுனிவர்சல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் வினியோகம் செய்கின்றது.
நடிகர்கள்
[தொகு]- ஷெல்லி கென்னிங் - ப்ளைரே லில்லி
- ரேநீ ஒல்ச்டீத் - ஜெஸ் ஃபெல்டன்
- வில்லியம் பெல்ட்ஸ் - ஆடம் சீவல்
- கர்ட்னி ஹல்வேர்சொன்
- ஜேக்கப் வய்சொச்கி
- மத்தேயு போஹ்ரேர்