அடிப்பாயில் குளோரைடு
Appearance
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
எக்சேன் டையோயில் டைகுளோரைடு | |||
வேறு பெயர்கள்
அடிப்பாயில் குளோரைடு
| |||
இனங்காட்டிகள் | |||
111-50-2 | |||
Beilstein Reference
|
507709 | ||
ChemSpider | 54993 | ||
EC number | 203-876-4 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 61034 | ||
| |||
UN number | 3265 | ||
பண்புகள் | |||
C6H8Cl2O2 | |||
வாய்ப்பாட்டு எடை | 183.03 g·mol−1 | ||
அடர்த்தி | 1.25 கி/செ.மீ3 | ||
கொதிநிலை | 105 முதல் 107 °C (221 முதல் 225 °F; 378 முதல் 380 K) 2 மில்லிமீட்டர் பாதரசத்தில் | ||
தீங்குகள் | |||
தீப்பற்றும் வெப்பநிலை | 160 °C (320 °F; 433 K) (மூடிய கலனில்) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
அடிப்பாயில் குளோரைடு (Adipoyl chloride) என்பது (CH2CH2C(O)Cl)2.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை அடிப்பாயல் குளோரைடு என்ற பெயராலும் அழைக்கிறார்கள். இது ஒரு நிறமற்ற நீர்மமாகும். நீருடன் வினைபுரிந்து இது அடிப்பிக் அமிலத்தைக் கொடுக்கிறது.
அடிப்பிக் அமிலத்துடன் தயோனைல் குளோரைடைச் சேர்த்து சூடுபடுத்துவதால் அடிப்பாயில் குளோரைடு உருவாகிறது [1]. எக்சாமெத்திலின்டையமீனுடன் இது வினைபுரிவதால் நைலான் 6,6 உருவாகிறது [2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ P. C. Guha, D. K. Sankaran (1946). "Muconic Acid". Organic Syntheses 26: 57. doi:10.15227/orgsyn.026.0057.
- ↑ Morgan, Paul W.; Stephanie Kwolek (April 1959). "The nylon rope trick: Demonstration of condensation polymerization". J. Chem. Educ. 36 (4): 182. doi:10.1021/ed036p182. https://archive.org/details/sim_journal-of-chemical-education_1959-04_36_4/page/182.