அஞ்சனை
Appearance
அஞ்சனை அல்லது அஞ்சனா (Anjana): இராமாயணக் கதைமாந்தர்களில் ஒருவரான அனுமாரின் தாய். கேசரி எனும் வானரத் தலைவரின் மனைவி. சிவபெருமானின் தெய்வீக அம்சத்தை வாயு பகவான், அஞ்சனையின் கருவில் வைத்ததின் மூலம் பிறந்தவர் அனுமார். எனவே அனுமனைச் சிவபெருமானின் அம்ச அவதாரமாகப் போற்றி வணங்குவர் இந்துக்கள். [1] .
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pollet, Gilbert (January 1995). Indian Epic Values: Ramayana and Its Impact: Proceedings of the 8th International Ramayana Conference, Leuven, 6–8 July 1991 (Orientalia Lovaniensia Analecta). Peeters. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-6831-701-5.