அகுஸ்டோ டி லூக்கா
Appearance
அகஸ்டஸ் டி லூகா | |
---|---|
Augusto De Luca | |
தேசியம் | இத்தாலியர் |
அறியப்படுவது | நிழற் படக்கலை |
அகுஸ்டோ டி லூக்கா (Augusto De Luca, பிறப்பு: சூலை 1, 1955) ஓர் இத்தாலியப் புகைப்படக் கலைஞர் ஆவார்.[1]
சட்டத்துறையில் பட்டம் பெற்ற டி லூக்கா 1970களின் மத்தியில் துறைசார் புகைப்படக் கலைஞரானார். இவரது புகைப்படங்கள் பல இத்தாலியின் பல இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[2]
புகைப்படப் படைப்புகள்
[தொகு]-
Carla Fracci
-
Renato Carosone
-
Lina Wertmuller
-
Renzo Arbore
-
Rick Wakeman (Yes)
-
போலோக்னா
-
புளோரன்ஸ்
-
புளோரன்ஸ்
-
புளோரன்ஸ்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Article of the critic Roberta del Vaglio Il mondo di Suk - http://www.ilmondodisuk.com/arg01.asp?ID=1374[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Article of the critic Maria Caro Ziguline art magazine - http://www.ziguline.com/2010/04/12/augusto-de-luca-il-fotografo/ பரணிடப்பட்டது 2010-12-14 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
[தொகு]- Witness Journal - http://www.fotoup.net/000Intervista/2789/augusto-de-luca பரணிடப்பட்டது 2011-10-22 at the வந்தவழி இயந்திரம்
- Hasselblad gallery - http://www.hasselblad.com/hoc/photographers/italian-photography.aspx பரணிடப்பட்டது 2014-03-26 at the வந்தவழி இயந்திரம்
- Polaroid Art Italy - http://www.polaroidartitaly.it/elgg/pg/profile/AUGUSTODELUCA பரணிடப்பட்டது 2012-01-26 at the வந்தவழி இயந்திரம்
- Artelab - http://www.artelabonline.com/articoli/view_article.php?id=5196 பரணிடப்பட்டது 2012-04-25 at the வந்தவழி இயந்திரம்