உள்ளடக்கத்துக்குச் செல்

முகம்மது நசீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Kanags (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:09, 26 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
முகம்மது நசீர்
Mohammad Nazir
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு(1946-03-08)8 மார்ச்சு 1946
இராவல்பிண்டி, பஞ்சாப் மாகாணம், இந்தியா
இறப்பு21 நவம்பர் 2024(2024-11-21) (அகவை 78)
இலாகூர், பஞ்சாப், பாக்கித்தான்
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை எதிர்ச்சுழல்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 60)24 அக்டோபர் 1969 எ. நியூசிலாந்து
கடைசித் தேர்வு9 திசம்பர் 1983 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 30)21 நவம்பர் 1980 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாப10 சனவரி 1984 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா.ப மு.த
ஆட்டங்கள் 14 4 180
ஓட்டங்கள் 144 4 4,242
மட்டையாட்ட சராசரி 18.00 22.20
100கள்/50கள் 0/0 0/0 2/13
அதியுயர் ஓட்டம் 29* 2* 113*
வீசிய பந்துகள் 3,262 222 52,045
வீழ்த்தல்கள் 34 3 829
பந்துவீச்சு சராசரி 33.05 52.00 19.26
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
3 0 63
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 16
சிறந்த பந்துவீச்சு 7/99 2/37 8/99
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/– 0/– 86/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, 22 நவம்பர் 2024

முகம்மது நசீர் (Mohammad Nazir, 8 மார்ச்சு 1946 – 21 நவம்பர் 2024),[1] முன்னாள்பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் 14 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1969 இலிருந்து 1984 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_நசீர்&oldid=4175845" இலிருந்து மீள்விக்கப்பட்டது