உள்ளடக்கத்துக்குச் செல்

பத்மசாம்பவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:33, 5 ஆகத்து 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆதாரங்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
பத்மசாம்பவர்
123 அடி (37.5 மீ) உயர பத்மசாம்பவர் சிலை, ரேவல்சர் ஏரி, இமாச்சலப் பிரதேசம், இந்தியா
பிறப்புகிபி எட்டாம் நூற்றாண்டு நாகப்பட்டினம் சூடாமணி விகாரம்
கையில் சக்தியுடன் கூடிய பத்மசாம்பவரின் உலோகச் சிலை
பத்மசாம்பவரின் சுவர் ஓவியம், சிக்கிம்

பத்மசாம்பவர் (Padmasambhava), கிபி எட்டாம் நூற்றாண்டின் வாழ்ந்தவர். இவர் திபெத்திய பௌத்த அறிஞர் ஆவார். இவர் திபெத்தில் முதல் பௌத்த விகாரை நிறுவியவர்.[1].[2] 25 பாளி மற்றும் சமசுகிருத மொழி பௌத்த சாத்திரங்களை திபெத்திய மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.

திபெத்திய பௌத்த சமயத்தை பின்பற்றும் திபெத், நேபாளம், பூட்டான் மற்றும் இந்தியாவின் இமயமலையில் உள்ள லடாக், இமாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் பகுதிகளில், பத்மசாம்பவரை, இரண்டாம் புத்தர் என அழைக்கப்படுகிறார். இவர் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடல் மார்க்கமாக வங்கதேச துறைமுகம் வந்தடைந்து புத்தமத போதனைகளை போதித்தார்‌.மலைப் பிரதேசங்களில் தனது பயணத்தை துவக்கினார். வட இந்தியாவிலும் நேபாளம், திபெத்,பூட்டான், நாடுகளிலும் இவர் இரண்டாம் புத்தராக வணங்கப்படுகிறார். ef name=EB>"Padmasambhava". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 5 October 2015.</ref>[3]

திபெத்திய பௌத்த இலக்கியத்தில் பத்மசாம்பவர் முக்கியப் பாத்திரமாக விளங்கிறார்.[2]

இவர் தாந்ரீக பௌத்த கோட்பாடான நியிங்மபாவை போதிக்கும் தத்துவப் பள்ளியை நிறுவியர் ஆவார்.[4] பத்மசாம்பவருக்கு 25 சீடர்கள் இருந்தனர்.[5][6]

படக்காட்சியகம்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kværne, Per (2013). Tuttle, Gray; Schaeffer, Kurtis R. (eds.). The Tibetan history reader. New York: Columbia University Press. p. 168. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780231144698.
  2. 2.0 2.1 Schaik, Sam van. Tibet: A History. Yale University Press 2011, page 34-5, 96-8.
  3. Buswell, Robert E.; Lopez, Jr., Donald S. (2013). The Princeton dictionary of Buddhism. Princeton: Princeton University Press. p. 608. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781400848058. பார்க்கப்பட்ட நாள் 5 October 2015.
  4. Harvey, Peter (2008). An Introduction to Buddhism Teachings, History and Practices (2 ed.). Cambridge: Cambridge University Press. p. 204. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521676748. பார்க்கப்பட்ட நாள் 6 October 2015.
  5. RigpaShedra
  6. Mandelbaum, Arthur (August 2007). "Denma Tsemang". The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters. அணுகப்பட்டது 2013-08-10. 

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Padmasambhava
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

ஆதாரங்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மசாம்பவர்&oldid=4059925" இலிருந்து மீள்விக்கப்பட்டது