உள்ளடக்கத்துக்குச் செல்

ஓபன்சிரீட்மேப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Sriveenkat (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:24, 16 ஏப்பிரல் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:கட்டற்ற மென்பொருட்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
ஓபன்சிரீட்மேப் (OpenStreetMap)
ஓபன்சிரீட்மேப் முகப்பு பக்கம், உலக வரைபடத்தை காட்டுகிறது
கிடைக்கும் மொழி(கள்)96 மொழிகளில்[1] வரைபடத் தரவு
நாடுஐக்கிய இராச்சியம்
உரிமையாளர்ஓபன்சிரீட்மேப் அறக்கட்டளை
உருவாக்கியவர்ஸ்டீவ் கோஸ்ட்
தயாரிப்புEditable geographic data, tiled web map layer
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்பங்களிப்பாளர்களுக்குத் தேவை, பார்ப்பதற்குத் தேவையில்லை
பயனர்கள்10.6 மில்லியன்[2]
உள்ளடக்க உரிமம்ஓபன் டேட்டாபேசு உரிமம்
வெளியீடு9 ஆகத்து 2004; 20 ஆண்டுகள் முன்னர் (2004-08-09) [3]
தற்போதைய நிலைசெயலில்
உரலிwww.openstreetmap.org


ஓபன்சிரீட்மேப் (OpenStreetMap சுருக்கமாக OSM என்று அழைக்கப்படுவது) ஓர் கட்டற்ற புவியியல் தரவுத்தளமாகும், இது விக்கிப்பீடியா போலவே தன்னார்வல பயனர் சமூகத்தால் புதுப்பிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. பங்களிப்பாளர்கள் நில கணக்கெடுப்புகளிலிருந்து தரவைச் சேகரிக்கின்றனர், வான் ஒளிப்படங்களிலிருந்து வரைபடங்களை வரைகிறார்கள், பிற கட்டற்ற உரிமம் பெற்ற புவியியல் தரவு மூலங்களிலிருந்தும் இறக்குமதி செய்கிறார்கள். ஓபன்சிரீட்மேப் ஆனது கட்டற்ற தரவுத்தள உரிமத்தின் கீழ் கட்டற்ற உரிமம் பெற்றது. 2004 ஆம் ஆண்டு ஸ்டீவ் கோஸ்ட் என்பவர் இதனை நிறுவினார்[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "openstreetmap-website/config/locales at master". Archived from the original on 28 February 2017. பார்க்கப்பட்ட நாள் 30 September 2019 – via GitHub.
  2. "OpenStreetMap Statistics". OpenStreetMap. OpenStreetMap Foundation. Archived from the original on 13 August 2021. பார்க்கப்பட்ட நாள் 10 Nov 2023.
  3. Foody 2017, ப. 38.
  4. "History of OpenStreetMap - OpenStreetMap Wiki". wiki.openstreetmap.org. பார்க்கப்பட்ட நாள் 2024-04-16.